NATIONAL

செம்பனை மறுநடவு மானியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு உத்தேசிக்கவில்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 15 – மானியங்கள் மூலம் செம்பனை மறு நடவுத் திட்டத்தை வலுப்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு திட்டமிடவில்லை என்று தோட்ட தொழில்  மற்றும் மூலப்பொருள் அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும்,   சிறு விவசாயிகளுக்கு  செம்பனை...
NATIONAL

காலுறையில் அல்லா வாசகம்- கே.கே.மார்ட் நிறுவனர்,  விற்பனை நிறுவனத்திற்கு தலா வெ.60,000 அபராதம்

Shalini Rajamogun
ஷா ஆலாம், ஜூலை, 15 – கடந்த மார்ச் மாதம் முஸ்லீம்களின் மனம் புண்படும் வகையில் அல்லா வாசகம் பொறிக்கப்பட்ட காலுறைகளை விற்பனை செய்த குற்றத்திற்காகக் கே.கே.சூப்பர்மார்ட் & சூப்பர்ஸ்டோர் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கு ...
NATIONAL

பிரதமருக்கு எதிரான கொலை மிரட்டல்களை முறியடிக்க ஃபாஹ்மி உறுதி

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 15 – வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில்  மனதைப் புண்படுத்தும், அச்சுறுத்தும் மற்றும் வன்மம்  நிறைந்த கருத்துக்களை வெளியிடும் நபர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தகவல்...
NATIONAL

பூடி மடாணி முறையின் உருவாக்கத்திற்கு நிதிச் செலவு இல்லை – மக்களவையில் தகவல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 15 – மடாணி மானிய உதவி (பூடி மடாணி) முறையின் உருவாக்கத்திற்கு  எந்த செலவும் ஏற்படவில்லை என்று துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார். வெளி ஆலோசகர்கள் இல்லாமல்...
NATIONAL

ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட போலி காணொளி, படங்கள் பகிர்வு- பொது மக்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 15 – செயற்கை நுண்ணறிவைப் (ஏ.ஐ.) பயன்படுத்தி உருவாக்கப்படும் காணொளிகள் மற்றும் படங்களை பகிரும் புதிய மோசடிக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் மேம்பாட்டிற்கு செயற்கை...
NATIONAL

சிலாங்கூரை முக்கிய தொழில்துறை மையமாக்க விண்வெளி நடவடிக்கைத் திட்டம் 

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 15: சிலாங்கூர் விண்வெளி நடவடிக்கை திட்டம் 2020-2030, மாநிலத்தின் விண்வெளி வளர்ச்சிக்கு உந்துதலாகவும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய தொழில்துறை மையமாகவும் மாற்றும். 10 ஆண்டு திட்டமிடல் நடவடிக்கையில் உள்ள பல்வேறு...
NATIONAL

ஆற்று நீரில் பிளாஸ்டிக் நுண்பொருள் மாசுபாடு  குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 15 – மலேசியாவின் தேசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம் (நஹ்ரிம்)  மலேசியாவில் உள்ள பல ஆறுகளில் புதிய மாசுபாடுகளின் தாக்கம் குறித்து 12வது மலேசியா திட்டத்தின் கீழ் அரசாங்கம் தீவிரமாக ஆராய்ச்சி செய்து...
NATIONAL

சொத்து மறு மதிப்பீடு அதன் மதிப்பை உயர்த்தும்- மந்திரி புசார்

Shalini Rajamogun
கோம்பாக், ஜூலை 15 – ஊராட்சி மன்றங்கள் தற்போது மேற்கொண்டு வரும் சொத்து மறு மதிப்பீட்டு நடவடிக்கையானது மாநிலத்திலுள்ள சொத்துடைமையாளர்கள் தங்கள் சொத்துகளை நிர்வகிப்பதில் ஒரு வழிகாட்டியாகவும் விளங்கும். மிகவும் அவசியமானது எனக் கருதப்படும்...
NATIONAL

டீசல் இலக்கு மானியம் அமல்படுத்தப்பட்டது முதல் வெ.25 கோடி எரிபொருள் கசிவு தடுக்கப்பட்டது

Shalini Rajamogun
தும்பட், ஜூலை 15 –  கடந்த ஜூன் 10ஆம்  தேதி  டீசலுக்கான இலக்கு மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து தீபகற்ப மலேசியா எல்லையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 25 கோடி வெள்ளி  மதிப்புள்ள  டீசல் கசிவு...
NATIONAL

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்த நபர் மரணம்

Shalini Rajamogun
சிப்பாங், ஜூலை 15: பாகான் லாலாங் கடற்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அந்நபர் (27) தனது உறவினருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மாலை 5 மணியளவில் நடந்ததாகச்...
NATIONAL

விஷம் கலந்திருந்ததாகப் பிஸ்கட்டை சாப்பிட்ட வாலிபர் மருத்துவமனையில் அனுமதி

Shalini Rajamogun
சுக்கை, ஜூலை 15: கடந்த வெள்ளிக்கிழமை, கிராம மக்களின் தோட்ட வேலியிலிருந்து எடுக்கப்பட்ட விஷம் கலந்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் பிஸ்கட்டை சாப்பிட்ட வாலிபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கம்போங் ஆயர் புத்தேயில் வசிக்கும் 13 வயதான அந்த...
NATIONAL

ஃபாமா விற்பனை சந்தை மூலம் RM24.2 மில்லியன் 

Shalini Rajamogun
கிள்ளான், ஜூலை 15: 2017 முதல் கடந்த ஆண்டு வரை ஃபாமா ஏற்பாடு செய்த ஃபாமா விற்பனை சந்தை  மூலம் மொத்தம் RM24.2 மில்லியன் மதிப்புள்ள விற்பனையை பதிவு செய்துள்ளது. மேலும், 2,180 தொழில்முனைவோருக்கு...