NATIONAL

பிற்பகல் 1 மணி வரை நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 20: இன்று பிற்பகல் 1 மணி வரை நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கிள்ளான், பெட்டாலிங்,...
NATIONAL

தேசிய தினத்தை முன்னிட்டு இம்மாதம் 26 முதல் 31 வரை ட்ரோன்களைப் பறக்கவிடத் தடை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆக. 20 – இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெறும்  கொண்டாட்டங்கள் மற்றும் அணிவகுப்பு பகுதிகளில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிட ஆகஸ்டு 26 முதல் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது....
NATIONAL

சுக்மா 2024: 69 பதக்கங்களை பெற சிலாங்கூர் இலக்கு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக.  20 – சரவாக் மாநிலத்தில்  நடைபெறும் 21வது மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) களமிறங்கியுள்ள சிலாங்கூர் அணி,  ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்  இப்போட்டிகளில்  குறைந்த பட்சம் 69 பதக்கங்களைப் பெற...
NATIONAL

மலேசியா – இந்திய உறவை வலுப்படுத்தும் விதமாக புதுடில்லி பயணத்தை தொடக்கினார் பிரதமர் அன்வார்

Shalini Rajamogun
புதுடில்லி, ஆக. 20 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு நேற்றிரவு புதுடில்லி சென்று சேர்ந்தார். மலேசியா- இந்தியா இடையிலான 67 ஆண்டுகால உறவை வலுப்படுத்துவதையும் பல்துறை...
NATIONAL

முனைவர் அளவில் பாலின ஆய்வு கல்வியை தொடர மாநில அரசு RM35,000 ஒதுக்கியுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 20: முனைவர் அளவில் பாலின ஆய்வு கல்வியை தொடர உதவும் வகையில் வனிதா பெர்டாயா சிலாங்கூர் (டபிள்யூபிஎஸ்) உதவித்தொகை திட்டத்திற்கு மாநில அரசு மொத்தம் RM35,000 ஒதுக்கியுள்ளது. 21 முதல் 55...
NATIONAL

சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஆகஸ்ட் 20: சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுடன் மலேசிய குடிநுழைவுத்துறை சமரசம் செய்து கொள்ளாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 16 வரை...
NATIONAL

கட்டுப்பாட்டை இழந்த லோரி வீட்டை மோதியது – குடும்ப மாது மயிரிழையில் உயிர் தப்பினார்

Shalini Rajamogun
புக்கிட் காயு ஹீத்தாம், ஆக. 20 – கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் லோரி சாலையோரம் இருந்த வீட்டின் முன்புறத்தை மோதியது. இச்சம்பவத்தின் போது வீட்டிலிருந்த குடும்ப மாது எந்த காயமுமின்றி தெய்வாதீனமாக உயிர்த்தப்பினார். இங்குள்ள...
NATIONAL

சுக்மா 2024 – இன்று ஆறு போட்டிகளில் தங்கம் வெல்ல சிலாங்கூர் இலக்கு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக 20 – மலேசிய விளையாட்டுப் போட்டிகளின் (சுக்மா) ஒன்பதாவது நாளான இன்று பதக்கப் பட்டியலில் உபசரணை மாநிலமான சரவாக் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் வேளையில் கூட்டரசு பிரதேசமும் திரங்கானுவும்...
NATIONAL

கால்வாயில் இரு பெண்களின் உடல்கள் கண்டுபிடிப்பு- அலோர்ஸ்டாரில் சம்பவம்

Shalini Rajamogun
அலோர் ஸ்டார், ஆக 20 – இங்குள்ள சுல்தான் அப்துல் ஹலிம் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றின் பின்புறம் உள்ள கால்வாயில் இரு பெண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. நெருங்கிய குடும்ப உறவைக் கொண்டவர்கள்...
NATIONAL

சிலாங்கூர் மக்களுக்கு ஓராண்டு கால விமானப் பராமரிப்புப் பயிற்சி- மாநில அரசு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக 20 – சிலாங்கூர் மக்களுக்கு விமான இயந்திர பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பயிற்சியை மாநில அரசு வழங்குகிறது. இந்த ஓராண்டு காலப் பயிற்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில்...
NATIONAL

மலேசியாவில் கோவிட் -19 நிலைமை கட்டுக்குள் உள்ளது

Shalini Rajamogun
கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 19: மலேசியாவில் கோவிட் -19 நிலைமை கட்டுக்குள் உள்ளது. மேலும் நாடு தொற்று நோயுடன் வாழும் நிலைக்கு நகர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தொற்று...
NATIONAL

விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதில் சரவாக் அரசின் முயற்சிகளை கேபிஎஸ் பாராட்டியது

Shalini Rajamogun
கூச்சிங், ஆகஸ்ட் 19: 2024 சுக்மாவில் குறிப்பாக மின்னணு அமைப்புகளுடன் கூடிய துப்பாக்கிச் சுடுதல் ரேஞ்சை நடத்துவதற்காகத் தற்போதுள்ள விளையாட்டு வசதிகளை மேம்படுத்தியதில் சரவாக் அரசின் முயற்சிகளை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (கேபிஎஸ்) பாராட்டியது....