NATIONAL

எண்பத்தேழு சிலாங்கூர் சமூக உறவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 19 – மாநில தேசிய ஒற்றுமை மற்றும் சமூக உறவு அதிகாரிகள் ஒருங்கிணைப்புத் துறையின் (JPNIN) அங்கீகாரத்துடன் எண்பத்தேழு சிலாங்கூர் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூகத்திற்குள் நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய மோதல்கள் அல்லது...
NATIONAL

20 முன்னணி ஏ.ஐ. நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்க மக்களின் ஒத்துழைப்பு தேவை-  பிரதமர் கூறுகிறார்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக. 19 – செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் முதல் 20 நாடுகளில் ஒன்றாக விளங்கும் மலேசியாவின் விருப்பத்தை அடைவதற்கு அனைத்துத் தரப்பினரும்  ஆதரவையும் பங்களிப்பையும் வழங்க  வேண்டும் என்று பிரதமர்...
NATIONAL

ஜோகூரில் வெ.1 கோடி போதைப் பொருள் பறிமுதல்; கணவன்-மனைவி உள்பட எழுவர் கைது

Shalini Rajamogun
ஜோகூர் பாரு, ஆக. 19 – இம்மாதம்  12ஆம் தேதி மாநகரில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனை நடவடிக்கைகளில்  ஒரு கோடி வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார்,...
NATIONAL

ஆசிரியை இஸ்திகமா படுகாலை – முன்னாள் ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

Shalini Rajamogun
அலோர் காஜா, ஆக. 19 – ஆசிரியை ஒருவரை கடந்தாண்டு படுகொலை செய்ததாக முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ சூ யீ முன்னிலையில்...
NATIONAL

ஊராட்சி மன்றங்களுக்கு 60,000 தேசியக் கொடிகளை மாநில அரசு வழங்கியது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக. 19 – தேசிய மாதக் கொண்டாட்டத்திற்குப் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில 60,000 தேசியக் கொடிகளை (ஜாலுர் கெமிலாங்) ஊராட்சி மன்றங்களுக்கு மாநில அரசு வழங்கியது. ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் தலா...
NATIONAL

சிலாங்கூரில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை தொடரும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 15: இன்று மாலை 6 மணி வரை ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை சபாக் பெர்ணம்,...
NATIONAL

ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 19: இன்று மாலை 4 மணி வரை ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை சபாக் பெர்ணம்,...
NATIONAL

எட்டு வயதுச் சிறுமி மரணம் – சவப் பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆக. 19 – மணியளவில் ரவாங், பண்டார் தாசேக் புத்ரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் எட்டு வயதுச் சிறுமியின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அச்சிறுமியின் உடல் மீது...
NATIONAL

சிலாங்கூர் பொது காப்பீட்டுத் திட்டத்திற்கு (இன்சான்) விண்ணப்பிக்க அழைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 19: 30 நாட்கள் முதல் 80 வயது வரை உள்ள சிலாங்கூர் குடிமக்கள் சிலாங்கூர் பொது காப்பீட்டுத் திட்டத்திற்கு (இன்சான்) விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இலவச ஷரியா-இணக்க பாதுகாப்பு திட்டக் கொள்கை...
NATIONAL

இந்திய மசாலைப் பொருட்களில் 12 விழுக்காடு தர நிர்ணயச் சோதனையில் தோல்வி

Shalini Rajamogun
ஹைதராபாத், ஆக. 19 – இந்தியாவில்  சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மசாலைப் பொருட்களில் சுமார் 12 விழுக்காடு நிர்ணயிக்கப்பட்ட தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. மாசுபாடு தொடர்பில் இரு பிரபல மசாலை தயாரிப்பு பொருட்கள் மீது...
NATIONAL

பிரதமர் நியமனம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து – மொகிடின் மீது நடவடிக்கை எடுக்க பகாங் துங்கு மக்கோத்தா வலியுறுத்து

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக. 19 – பிரதமர் நியமனம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினின் நடவடிக்கை பகாங் தெங்கு மக்கோத்தாவுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின்...
NATIONAL

இலவசச் சிலாங்கூர் 1000 டிஜிட்டல் திட்டம் – 200 பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 19: உலு லங்காட்டில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள சிலாங்கூர் 1000 டிஜிட்டல் திட்டத்தின் வழி மொத்தம் 200 பங்கேற்பாளர்கள் இலவச டிஜிட்டல் தொழில் முனைவோர் வழிகாட்டுதலைப் பெறுவதற்கான வாய்ப்பு...