ANTARABANGSA

வரலாற்றில் இன்று 30.10.2017

இன்றைய நிகழ்வுகள்

1502 – வாஸ்கோடா காமா இந்தியாவிற்கு வந்தார்.
1922 – முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.
1945 – இந்தியா ஐ.நா.வில் இணைந்தது.
1961 – ரஷ்யா உலகின் ஆகப்பெரிய 50 மெகாடன் அணுகுண்டை வெடித்தது.

*பிறப்புகள்*
1908 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலை வீரர் (இ. 1963)
1932 – பருண் டே, இந்திய வரலாற்றாளர் (இ. 2013)
1936 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி
1960 – மாரடோனா, கால்பந்து வீரர்
1966 – கே. வி. ஆனந்த், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
1972 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, ஈழத்து அரசியல் ஆய்வாளர் (இ. 2009)

*இறப்புகள்*
1883 – தயானந்த சரசுவதி, இந்திய மெய்யியலாளர் (பி. 1824)
1910 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர்
1963 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலை வீரர் (இ. 1963)
(பிறந்த தேதியிலேயே இறந்தவர்)
1973 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)
1974 – பேகம் அக்தர், இந்தியப் பாடகி, நடிகை (பி. 1914)
1979 – சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)
1990 – வி. சாந்தாராம், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1901)
1994 – சுவரண் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1907)
1997 – சுந்தர சண்முகனார், புதுவைத் தமிழறிஞர் (பி. 1922)
1999 – தொண்டமான், இலங்கை மலையகத் தமிழர்களின் அரசியல் தலைவர் (பி. 1913)
2009 – பொ. மோகன், இந்திய அரசியல்வாதி (பி. 1949)

#மலாக்கா முத்துக்கிருஷ்ணன்


Pengarang :