NATIONAL

2020-ஆம் புத்தாண்டு கொண்டாட்டம்

கோலா லம்பூர், ஜனவரி 1:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமட் அலி கோலா லம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் 2020-ஆம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு அமைச்சர் டத்தோ முஹமடீன் கெதாபி மற்றும் கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சாமாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :