KUALA LUMPUR, 27 April — Kelihatan para pelajar mengamalkan penjarakan sosial 1 meter semasa menunggu giliran untuk menaiki bas ketika Proses Penghantaran Pulang Pelajar IPT ke Kampung Halaman di Dewan Tuanku Canselor Universiti Malaya hari ini. Para pelajar di institusi pengajian tinggi awam (IPTA) dan swasta (IPTS) termasuk politeknik serta kolej komuniti yang masih berada di kampus akan dibenarkan pulang ke rumah masing-masing selepas melalui saringan kesihatan dan prosedur operasi standard yang ditetapkan bermula pada hari ini (27 April). –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALPENDIDIKAN

உயர்கல்வி மாணவர்களுக்கான ரிம 200 உதவிநிதி நேரடியாக பல்கலைக் கழகங்களுக்கு கொடுக்கப்பட்டது- உயர்கல்வி அமைச்சு

புத்ராஜெயா, மே 21:

எல்லா பல்கலைக் கழகங்களுக்கும் நேரடியாக உயர்கல்வி மாணவர்களுக்கான ரிம 200 உதவி நிதி கொடுக்கப்பட்டதாக உயர்கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மாணவர்களின் வங்கி கணக்கில் மட்டுமே  இந்த உதவி நிதி சேர்க்கப்படும் என்று அது மேலும் தெரிவித்தது.

இந்த உதவி நிதி அனைத்து மலேசிய குடியுரிமை பெற்ற மட்டும் முழு நேரமாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.


Pengarang :