NATIONAL

2021 வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

9 ஆலம் , செப் 9-அடுத்த மாதம் சிலாங்கூர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2021 ஆம் ட்டிற்கான வரவு செலவுத் திட்டம்லதல்

தங்கள் கருத்துக்களை பொதுமக்கள் amirudinshari.com/selangor2021 இணையத் தளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவ

துமக்களின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும் பட்சத்தில் இந்த வரவு செலவுத் திட்டம் முழுமையானதாக அமையும் என்றும் அவர் கூறினார்.

ஒரு நாடு ல்லது மாநிலம் தனது எதிர் காலத்தை திட்டமிடுவதில் வரவு செலவுத் திட்டம் உந்து சக்தியாக விளங்குகிறது. காரணம், வரவு செலவுத் திட்டத்துடன் பொருளாதார கொள்கைகளின் உருவாக்கும் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது என்றார் அவர்.

ஆகவே, அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் முழுமையானதாகவும் விரிவானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக மாநில மக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தனது முக நூல் வாயிலாக அமிருடின் சொன்னார்.

்த் திட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைய பெறுவதற்காக சிலாங்கூர் நில அரசு கலந்துரையாடலில் வைிகழ்வை செதகத


Pengarang :