NATIONALSELANGOR

செல்டெக் விநியோகத் திட்டத்தில் 500 தொழில் முனைவோர் பங்கேற்பு

பினாங்கு, செப் 11- செல்டெக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் மின் விநியோகத் திட்டத்தில் 500 தொழில் முனைவோர் இணைந்துள்ளதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார் .

கடந்த ஜூன் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறிய அவர், மூன்றே 
மாதங்களில் இந்த இலக்கு எட்டப்பட்டது என்றார்.

முறையின்னியல் முறையில் வர்த்தகம் புரிவோருக்கான தளமாக இந்த செல்டேக் விளங்கு-
அவரதாக அவர் தெரிவித்தார்.

300தல் மூன்று மாதங்களில் இத்திட்டத்தில் 300 பேரை ஈர்க்க திட்டமிட்டிருந்தோம். 
அநினும் அந்த இலக்கை கடந்து விட்டோம் என்றார் அவர்.

தங்களின் உற்பத்தி அல்லது தயாரிப்பு பொருள்களை சந்தைப் படுத்துவதற்கான வழி முறை தெரியாத தொழில் முனைவோருக்கு தஉவும

தொழில் முனைவோர் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தி கொள்வதற்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும். தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தி கொள்வதற்கு தயக்கம் காட்டும் வர்த்தகர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்

2020ினாங்கில் ற்ற ஹோல் பினாங் 2020 அனைத்துலக மாநாடு மற்றும் கண் காட்சியில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.

Pengarang :