NATIONAL

சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் இரு தினங்களுக்கு டோல் கட்டணம் இலவசம்

ஷா ஆலம், ஜன 18 - சீனப் புத்தாண்டையொட்டி ஜனவரி 20 மற்றும் 21ஆம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும்  வாகனங்களுக்கு டோல்  கட்டணம் செலுத்துவதிலிருந்து  விலக்கு அளிக்கப்படுவதாக அரசு இன்று அறிவித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்த   அறிவிப்பை வெளியிட்டார்.
விரிவான செய்திகள் தொடரும்

Pengarang :