SELANGOR

ஷா ஆலமின் 2024 நிகழ்வை உற்சாகப்படுத்த பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 28: நாளை இரவு 8 மணிக்கு ஷா ஆலமின் 2024 நிகழ்வை ஆரவரத்துடன் உற்சாகப்படுத்த பொதுமக்கள் அழைக்கப் படுகிறார்கள்.

ஷா ஆலம் மாநகராட்சி ஆடிட்டோரியத்தில் (எம்பிஎஸ்ஏ) நடைபெற்றவுள்ள இந்த நிகழ்வில், பிரபல கலைஞர் மஹ்லிகை சியாடு, டத்தோ ஹட்டன் படைப்பும் இடம்பெறும்.

“இறுதிப் போட்டியாளர்களின் படைப்புடன் சுவாரஸ்யமான ஒரு விஷயமும் காத்திருக்கிறது. அதாவது அதிர்ஷ்டக் குலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“நுழைவு இலவசம் மற்றும் இடங்கள் குறைவாக உள்ளன. அங்கே சந்திப்போம்!” என்று எம்பிஎஸ்ஏ முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.


Pengarang :