சுங்கை பிலேக், நவம்பர் 16:
சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி நிகழ்ச்சி கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது :
? *நாள்/திகதி : 16 நவம்பர் 2019/ சனிக்கிழமை*
? *நேரம் : 7:00 – 11:00 இரவு*
? *இடம்: சுங்காய் பெலெக் பொது மண்டபம்*
இக்கண் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாரு அன்புடன் அழைக்கின்றோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ?
?நன்றி, வணக்கம் ?