SELANGOR

பிகேபிடி: ஓத்மான் சாலை சந்தை பகுதியில் காய்கறிகளை புக்கிட் காசிங் சட்ட மன்ற உறுப்பினர் வழங்கினார்

பெட்டாலிங் ஜெயா, மே 13:

புக்கிட் காசிங் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் கடுமையாக்கப்பட்ட நடமாடும் கட்டுபாடு ஆணையினால் (பிகேபிடி) பாதிக்கப்பட்டு வரும் பெட்டாலிங் ஜெயா ஓத்மான் சந்தை பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு காய்கறிகள் விநியோகம் செய்தனர். புக்கிட் காசிங் சட்ட மன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷாக்காரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நடவடிக்கையில் திரு கோக் மற்றும் அவரது தன்னார்வ பணியாளர்கள் களம் இறங்கினர்.


Pengarang :