MEDIA STATEMENTNATIONAL

சுங்கை பூலோ தொகுதியில் கைரியை வீழத்தி ரமணன் சாதனை

ஷா ஆலம், நவ 20– நாட்டில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சுங்கை பூலோவில் ஹராப்பான் வேட்பாளரான டத்தோ ஆர்.ரமணன்  சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினை தோற்கடித்து வரலாறு படைத்துள்ளார்.

இத்தேர்தலில் ரமணன் 21,157 வாக்குகளைப் பெற்ற வேளையில் கைரிக்கு 19,459 வாக்குகள் கிடைத்தன. பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளரான ஹாஜி முகமது கசாலி முகமது ஹமின் 10,876 வாக்குகளைப் பெற்றார்.


Pengarang :