MEDIA STATEMENT

ஹஜ்ஜூப் பெருநாள் சோதனை- 47,000 குற்றப்பதிவுகளை ஜே.பி.ஜே. வெளியிட்டது

Shalini Rajamogun
கோத்தா பாரு, ஜூன் 16- இவ்வாண்டு ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) இம்மாதம் 10ஆம் தேதி தொடங்கி நடத்தி வரும் சிறப்பு சோதனை நடவடிக்கையில் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக இதுவரை...
ECONOMYMEDIA STATEMENT

மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்ட இந்தோனேசியப் பெண்கள் மீட்பு

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 16 –  ஷா ஆலமில் உள்ள பணிப்பெண் சேவை நிறுவனத்தின் தங்குமிடத்தின் மீது கடந்த  வெள்ளிக்கிழமை (ஜூன் 14) போலீசார் நடத்திய சோதனையில்  மனிதக்  கடத்தலில் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 17 இந்தோனேசியப் பெண்கள்...
MEDIA STATEMENTNATIONALSUKANKINI

எஃப்.ஏ. கிண்ண கால்பந்து- சிலாங்கூர் எஃப்.சி. குழு 4-0 கோல் கணக்கில்  நெகிரி செம்பிலானை வீழ்த்தியது

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 16- இங்குள்ள பெட்டாலிங் ஜெயா அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற எஃப்.ஏ. கிண்ண முதல் சுற்று ஆட்டத்தில் சிலாங்கூர் எஃப்.சி. அணி மிக அபாரமாக ஆட நெகிரி செம்பிலான் எஃப்.சி குழுவை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தாயார் படுகொலை- மனநலம் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மகன் கைது

n.pakiya
ஜோர்ஜ் டவுன், ஜூன் 16- இங்குள்ள ரெலாவ் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை தன் தாயாரை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து மனநலம்...
MEDIA STATEMENT

மலிவு விற்பனையை நடத்துவதற்கு இணையம் வழி விண்ணப்பிக்க பி.கே.பி.எஸ். ஏற்பாடு

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 16- மலிவு விற்பனையை நடத்துவதற்கு இணையம் வழி விண்ணப்பம் செய்வதற்கான வசதியை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாடு செய்துள்ளது. இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாதுகாப்புப் படையினரின் நலன் காக்கப்படும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- அன்வார் உறுதி

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 16- பாதுகாப்புப் படையினரின் நலனைக் காப்பதிலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் மடாணி அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார். தனது அரசியல் ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நால்வருக்குச் சொந்தமான வெ.2.42 கோடி வைப்புத் தொகை மாயம்- வங்கி ஊழியர் கைது

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 16- வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த நால்வருக்கு சொந்தமான 2 கோடியே 42 லட்சம் வெள்ளி காணாமல் போனது தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர் ஒருவரை போலீசார் கைது...
ECONOMYMEDIA STATEMENT

டீசல் மானிய மறுஆய்வினால் கட்டுமானம் மற்றும் போக்குவரத்து தொழில்களில் தடுமாற்றம்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா: ஜூன் 15 கட்டுமானம் மற்றும் போக்குவரத்து தொழில்களுக்கான டீசல் மானிய மறுஆய்வு செய்வதிலிருந்து உயர்தர வீட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் செலவுகளை மாற்றுவதைத் தவிர சொத்து மேம்பாட்டாளர் களுக்கு வேறு வழியில்லை என்று...
ECONOMYMEDIA STATEMENT

அன்வர், முகைதீன் அவதூறு வழக்கு வாபஸ்

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 14: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் ஆகியோருக்கிடையேயான தனிப்பட்ட தகராறுகள் மற்றும் அவதூறு வழக்கை  நிறுத்த ஒப்புக்கொண்டனர்....
MEDIA STATEMENTNATIONAL

ஜெய்ன் ரய்யான் வழக்கு வதந்தி பரவுவதை விட்டு காவல்துறை பணிக்கு இடம் கொடுங்கள்

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 15: ஜெய்ன் ரய்யான் அப்துல் மதியின் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுவது உண்மையாக இருந்தால், விசாரணை நடத்த காவல்துறைக்கு இடம் கொடுக்குமாறு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன்...
ECONOMYMEDIA STATEMENT

கெந்திங் ஹைலேண்ட்ஸ் தீம் பார்க்கில் உள்ள கட்டிடங்களில்  தீ !

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 15:  கெந்திங் ஹைலேண்ட்ஸ்  தீம் பார்க்கில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. பகாங்கில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையம் நேற்று மாலை 4.55...
ECONOMYMEDIA STATEMENT

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மூன்று மெகா விற்பனை நடைபெறும் இடங்களில் சுங்கை துவாவும் ஒன்று

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 14: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்)  ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு நடத்தும் அடிப்படைப் பொருட்கள் மெகா விற்பனை  இன்று  மூன்று  இடங்களில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல்,...