SELANGOR

பக்கத்தான் ஹரப்பான் 5 தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 12:  சிலாங்கூரில் நடைபெற்ற மாநிலத் தேர்தலின் (பிஆர்என்) முதற்கட்ட முடிவுகள் அடிப்படையில் பக்காத்தான் ஹராப்பான் 5 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் 1 தொகுதியிலும் வெற்றி கண்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் சிகிஞ்சான், ஶ்ரீ கெம்பாங்கான், கின்றாரா, சுபாங் ஜெயா,  பந்திங் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சுங்கை பூரோங் தொகுதில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி கண்டுள்ளது.

 

 

 

 

 


Pengarang :