SELANGOR

4 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி

ஷா ஆலம், ஆகஸ்ட் 13:  சிலாங்கூரில் நடைபெற்ற மாநிலத் தேர்தலின் (பிஆர்என்) அடுத்தக்கட்ட முடிவுகள் அடிப்படையில் பக்காத்தான் ஹராப்பான் 4 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் 2 தொகுதிகளிலும் வெற்றி கண்டுள்ளன.

பக்காத்தான் ஹராப்பான் மேரு, ஶ்ரீ செர்டாங், தாமான் டெம்ப்ளர், பண்டான் இண்டா ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் கோம்பாக் செத்தியா மற்றும் உலு பெர்ணம் தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி கண்டுள்ளது.


Pengarang :