ஷா ஆலம், ஜூன் 27- சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத் தலைவர்களாக 60 பேர் நியமிக்கப்பட்டுள்னர். அவர்கள் அடுத்த ஈராண்டுகளுக்கு இப்பதவியை வகித்து வருவர்.
மக்களுக்கு குறிப்பாக இந்திய சமூகத்திற்கு சேவையை வழங்குவதில் இவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு துணையாக செயல்படுவர்.
புதிய தவணைக்கு இந்திய சமூகத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விபரம் வருமாறு-
கோம்பாக் மாவட்டம்
- எஸ். சிவராஜன் (குவாங் தொகுதி) • அ. தேவசெல்வன் (ரவாங் தொகுதி) • எம். குமார் (ரவாங் தொகுதி • எஸ். சுரேந்திரன் (தாமான் டெம்ப்ளர் தொகுதி • ஆர். வீரைய்யா (சுங்கை துவா தொகுதி • • ஆர். சுரேந்திரன் (உலு கிளாங் தொகுதி)
சிப்பாங் மாவட்டம்
- எஸ். நரேஷா குமார் (டெங்கில் தொகுதி • ஏ.சிவக்குமார் (சுங்கை பீலேக் தொகுதி)
உலு சிலாங்கூர் மாவட்டம்
- எஸ். ஆனந்தன் (உலு பெர்ணம் தொகுதி • பி. தனகேஸ்வரி (கோல குபு பாரு தொகுதி)
கோல லங்காட் தொகுதி
- ஜி. முருகன் (சிஜங்காங் தொகுதி) • எம். அன்பழகன் (பந்திங் தொகுதி) • இ.எலிசா சாம்சன் (மோரிப் தொகுதி) • எம்.முரளி (தஞ்சோங் சிப்பாட் தொகுதி)
உலு லங்காட் தொகுதி
- எஸ்.பானு (புக்கிட் அந்தாராபங்சா தொகுதி) • ஆர்.விஜயன் (லெம்பா ஜெயா தொகுதி) • சி. மோகன்ராஜ் (பாண்டான் இண்டா தொகுதி) • கே. சரஸ்வதி தேவி (தெராத்தாய் தொகுதி) • தே. சந்திரசேகரன் (டுசுன் துவா தொகுதி) • கே. நடேசன் (செமினி தொகுதி) • பி. தேன்மலர் (காஜாங் தொகுதி) • அ.சிவக்குமார் (சுங்கை ராமால் தொகுதி) • கிறிஸ்டி லுய்ஸ் பிரான்சிஸ் (பலாக்கோங் தொகுதி)
கிள்ளான் மாவட்டம்
- எஸ்.வாசுதேவன் (மேரு தொகுதி) • வி. கலையரசன் (செமெந்தா தொகுதி) • எம். மகேஸ்வரன் (செலாட் கிளாங் தொகுதி • ஜெ. அருள்நேசன் (பண்டார் பாரு கிள்ளான் தொகுதி) • எம். தீபா (போர்ட் கிள்ளான் தொகுதி • • எம். மணிவண்ணன் (பண்டமாரான் தொகுதி) • த. கணேசன் (பண்டமாரான் தொகுதி) • பி. நரேந்திரன் (செந்தோசா தொகுதி) • எம். தென்னரசு (செந்தோசா தொகுதி) • எஸ். காளியம்மா (சுங்கை காண்டீஸ் தொகுதி) • எம். நடராஜா (கோத்தா கெமுனிங் தொகுதி
கோல சிலாங்கூர் மாவட்டம்
- எம்.ராஜகுமார் (சுங்கை பூரோங் தொகுதி) • கே.பத்மநாதன் (பெர்மாத்தாங் தொகுதி) • ஆ.கலைக்குமார் (புக்கிட் மெலாவத்தி தொகுதி) • ஆ.ரவிச்சந்திரன் (ஈஜோக் தொகுதி) • கே.மணிவண்ணன் (ஜெராம் தொகுதி)
பெட்டாலிங் மாவட்டம்
- சி. குகனேஸ்வரன் ( ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதி) • ஜே. சந்திரசீலன் ( ஸ்ரீ செர்டாங் தொகுதி) • எஸ். கதிரவன் ( கின்ராரா தொகுதி) • கே. சிவா ( கின்ராரா தொகுதி) • நவமலர் ( சுபாங் ஜெயா தொகுதி) • கே. சாமிநாதன் ( ஸ்ரீ செத்தியா தொகுதி • பி. முத்துசாமி ( ஸ்ரீ செத்தியா தொகுதி) • எஸ். அசோகன் ( தாமான் மேடான் தொகுதி) • சி. ஹரிதாஸ் ( புக்கிட் காசிங் தொகுதி) • என். நிர்மலா ( கம்போங் துங்கு தொகுதி) • பரம்ஜிட் சிங் ஸ்வரன் சிங் ( பண்டார் உத்தாமா தொகுதி) • தே.லோகநாதன் ( புக்கிட் லஞ்சான் தொகுதி) • லிம் கியான் சோய் ( பாயா ஜெராஸ் தொகுதி • எம்.தேவி (கோத்தா டாமன்சாரா தொகுதி • ஏ.டாவுடர்ஸ் (கோத்தா அங்கிரிக் தொகுதி) • பி.சதாசிவம் (பத்து தீகா தொகுதி) • எம். கோபி (கோத்தா கெமுனிங் தொகுதி)
சபாக் பெர்ணம் தொகுதி
- ஜி.மாறன் (சுங்கை ஆயர் தாவார் தொகுதி) • கே. திலகா (சபாக் தொகுதி) • கே. நடராஜன் (சுங்கை பாஞ்சாங் தொகுதி) • வி.சேகர் (கிசிஞ்சான் தொகுதி)