பாரிஸ், ஜூலை 29: 2024; ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2 வது நாளின் இரவு கிடைத்த முடிவின்படி சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 17 நாள் போட்டியில் ஜப்பான, ஆஸ்திரேலியா அமெரிக்காவும் பதக்க வரிசையில் முன்னணியில் உள்ளன.
மலேசியாவின் பதக்கம் பெறும் கனவை உயிர்பிக்கும் வகையில், பூப்பந்து விளையாட்டு வீரர்கள் ஆட்டங்களில் வெற்றி கண்டு வருகின்றனர். மலேசியாவில் ஆண்கள் இரட்டையர் ஏரன் சியா- சோ வொய் இக் ஜோடி மற்றும் கலப்பு இரட்டையர் ஜோடி சோன் தாங் ஜி – தோ யூ வாய் ஆகியவை கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதுடன் , மலேசிய பெண்கள் இரட்டையர்களான பேர்லி தான் – மு.தீனா ஜோடியும் நேற்று உலக தரத்தில் 6 ம் நிலை இணையான ஜப்பானின் மயூ மாட்சுமோட்டோ-வகானா நாகஹாரா ஜோடியைத் தோற்கடித்து கால் இறுதி ஆட்டத்துக்கு நுழையும் வாய்ப்பை பிரகாச படுத்திக் கொண்டனர்.
3. அமெரிக்கா 3 6 3
4. பிரான்ஸ் 3 3 2
5. கொரியா 3 2 1
8.கஜகஸ்தான் 1 0 2
10. உஸ்பாகிஸ்தான் 1 0 0
11. ஜெர்மனி 1 0 0
10. ஹொங் கோங் 1 0 0
12. பிரிட்டன் 0 2 2
15. பீஜி 0 1 0
16. மங்கோலியா 0 1 0
17. துனிசியா 0 1 0
18 கொசோவோ 0 1 0
19. போலண்ட் 0 1 0
21. ஸ்பெய்ன் 0 0 1
22. தென் ஆப்ரிக்கா 0 0 1
23.எகிப்து 0 0 1
24.அங்கோரிய 0 0 1
25, இந்தியா 0 0 1
26, மால்டோவா 0 0 1
27, மெக்சிக்கோ 0 0 1