ANTARABANGSA

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 13வது நாளில் அமெரிக்கா பதக்க பட்டியலில்  தொடர்ந்து முன்னணி

பாரிஸ், ஆகஸ்ட் 9– பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 13  வது நாளான நேற்று அமெரிக்கா பதக்க  வரிசையில்  தனது முதல் நிலையை  தற்காத்து வருகிறது. அமெரிக்கா  நேற்று ஒரே நாளில்  3 தங்கம்  3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் பெற்று முதல் இடத்தை தற்காத்துக் கொண்ட வேளையில்  நேற்று சீனா  2 தங்கம் மற்றும் 2 வெள்ளி ,2 வெண்கலம்  பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் இரண்டாவது  இடத்தில் உள்ளது.

Pengarang :