n.pakiya

9572 Posts - 0 Comments
SELANGOR

மாநில அரசின் வருமானத்தை பெருக்க சுற்றுலா துறைக்கு ஊக்குவிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 14- வருமானத்தை பெருக்குவதற்காக டூரிசம் சிலாங்கூர் எனப்படும்  சுற்றுலா மேம்பாட்டுத் துறை சுற்றுலா ஊக்குவிப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா துறை தற்போது மீட்சி நிலையை நோக்கி செல்வதால் அத்துறையின்...
SELANGOR

குறைந்த வருமானம் பெறுவோருக்காக வெ.10 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் உதவித் திட்டங்கள் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் தகவல்

n.pakiya
ஷா ஆலம், செப் 14- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் வகையில் பத்து லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு திட்டங்களை சிலாங்கூர் அரசு...
SELANGOR

மலேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிளோட்ட நிகழ்வில் ராஜா மூடா பங்கேற்பு

n.pakiya
கோல லங்காட், செப் 14-  மலேசிய தினத்தை முன்னிட்டு இங்கு நடத்தப்பட்ட சிலாங்கூர் 600: நமது சமூகம்,நமது இல்லம் எனும் கருப்பொருளில் நடத்தப்பட்ட சைக்கிளோட்ட நிகழ்வை  சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷா...
NATIONAL

கடல் பெருக்கு அபாயம் விழிப்பு நிலையில் எம்.பி கே.

n.pakiya
ஷா ஆலம், செப் 14- கடல் பெருக்கு காரணமாக கிள்ளான் மாவட்டத்தில் உள்ள 11 இடங்கள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ள வேளையில் அந்த இயற்கை பேரிடரை எதிர் கொள்ள கிள்ளான் நகராண்மைக் கழகம் முழு...
NATIONAL

சட்டவிரோத தொழிற்சாலைகளை விரைந்து உடைக்கப் புதிய சட்டம் சிலாங்கூர் அரசு பரிசீலனை

n.pakiya
ஷா ஆலம்,செப் 14- சட்டவிரோத தொழிற்சாலைகளை விரைந்து உடைக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றுவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு பரிசீலித்து வருகிறது. தனியார் நிலத்தில் கட்டப்பட்டத் தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும பட்சத்தில்...
SELANGOR

சிலாங்கூர் இன்று  குறித்த ஆலோசனை கூட்டம்

n.pakiya
ஷா ஆலம்-நேற்று மாலை 10/9/2020 ல் மீடியா சிலாங்கூரின் துணை நிர்வாகி  ஜஸ்டின் ராஜ் தலைமையில், மாநில அரசின் பிரச்சார ஊடகமான சிலாங்கூர் இன்றின் படைப்புகளிலும் அதன் விநியோகத்திலும் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைச் சரி செய்யும்...
SELANGOR

கோம்பாக்கில் 120,000 முகக் கவசங்கள் விநியோகம்

n.pakiya
கோம்பாக், செப் 11- கோம்பாக் வட்டாரத்திலும் 104 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கு மீண்டும் பயன்படுத்தக் கூடிய 120,000 முகக் கவசங்களை சிலாங்கூர் மாநில அரசு இன்று விநியோகம் செய்தது. தங்கள் பிள்ளைகளுக்கு அன்றாடம்...
NATIONAL

இவ்வாண்டில் 945 இளைஞர்கள் திவால்

n.pakiya
கோலாலம்பூர், செப் 11- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 18 முதல் 35 வயது வரையிலான 945 இளைஞர்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டதாக பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ ஷாபுடின் யாஹ்யா தெரிவித்தார்....
ECONOMYSELANGOR

சுபாங் ஜெயாவில் 503 பேருக்கு தற்காலிக வர்த்தக லைசன்ஸ்

n.pakiya
பூச்சோங், செப் 11-  சுபாங் ஜெயா வட்டாரத்தை சேர்ந்த 503 பேருக்கு தற்காலிக வர்த்தக லைசன்ஸ் வழங்கப்பட்டது.  சிறு வியாபாரிகளான இவர்கள் இதுநாள் வரை லைசன்ஸ் இன்றி வர்த்தகத்தை நடத்தி வந்தனர். கடந்த ஜூன்...
NATIONALSELANGOR

செல்டெக் விநியோகத் திட்டத்தில் 500 தொழில் முனைவோர் பங்கேற்பு

n.pakiya
பினாங்கு, செப் 11- செல்டெக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் மின் விநியோகத் திட்டத்தில் 500 தொழில் முனைவோர் இணைந்துள்ளதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார் ....
NATIONAL

கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் 28 பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்

n.pakiya
புத்ரா ஜெயா, செப் 10- கெடாவிலுள்ள கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் 28 பகுதிகளில் இன்று நள்ளிரவு 12.01 மணி தொடங்கி இம்மாதம் 25ஆம் தேதி வரை நிர்வாக அடிப்படையிலான கடுமையாகப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை...
NATIONALSELANGOR

விரயமாகும் நீரின் அளவு 28.1 விழுக்காடாக குறைந்தது சிலாங்கூர் மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், செப் 10- வாடிக்கையாளர்களைச் சேர்வதற்கு முன்னரே விரயமாகும் நீரின் அளவை சிலாங்கூர் அரசாங்கம் 28.1 விழுக்காடாக குறைத்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து...