ECONOMY NATIONAL

வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளைத் தேட இந்திய சமூகத்திற்கு சிறப்பு கடனுவி- ஹிஜ்ரா வழங்குகிறது

n.pakiya
ஷா ஆலம், பிப் 6- இந்தியர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக “சித்தம்“ எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் வாயிலாக சிறப்பு கடனுதவித் திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் துரித வளர்ச்சிகேற்ப...
ECONOMY

ஜாவா தீமோர் கவர்னருடன் மந்திரி புசார் சந்திப்பு- முதலீடு, உணவு விநியோகம் குறித்து பேச்சு

n.pakiya
ஷா ஆலம், பிப் 6- ஜாவா தீமோர் கவர்னருடன் தொழில் துறை தொடர்பான பல்வேறு விவகாரங்களை விவாதிப்பதற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்தோனேசியா சென்றுள்ளார். சுராபாயாவிவில்  நடைபெற்ற கவர்னர் கோஃபிபா இண்டார்...
ECONOMY

டிக்டாக் செயலி வழி போக்குவரத்து போலீசாருக்கு எதிராக அவதூறு-  ஆடவர் கைது

n.pakiya
கங்கார், பிப் 6- டிக்டாக் செயலி வழி போக்குரத்து போலீசாருக்கு எதிராக அவதூறு பரப்பும் காணொளியை பதிவேற்றம் செய்த ஆடவர் ஒருவரை போலீசார்  கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அந்த ஆடவர்...
ECONOMY

காஜாங் தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெ.500,000  ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்

n.pakiya
உலு லங்காட், பிப் 6- சிலாங்கூர் பென்யாயாங் 2.0 திட்டத்தில் பழுதடைந்த மற்றும் நீண்ட காலமாக சீர் செய்யப்படாத அடிப்படை வசதிகளுக்கு காஜாங் சட்டமன்றத் தொகுதி முன்னுரிமை அளிக்கும். மாநில சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கான...
ECONOMY MEDIA STATEMENT

காவல் துறையின் சோதனையில் வெ.270,000 மதுபானங்கள் பறிமுதல், இரு ஆடவர்கள் கைது 

n.pakiya
ஷா ஆலம், பிப் 6- பண்டமாரான், தாமான் சீ லியோங்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தென் கிள்ளான் மாவட்ட  காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதுடன்  269,086...
ECONOMY MEDIA STATEMENT NATIONAL

கோல சிலாங்கூர்  ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய  தைப்பூசம் சிறப்பாக நடந்தேற நகராண்மை கழகமும்  போலீஸ் படையும்    முழு ஒத்துழைப்பு. வழங்கியது

n.pakiya
கோலசிலாங்கூர்  படம்  செய்திகள்  சுப்பையா சுப்ரமணியம். கோல சிலாங்கூர் .பிப்-5,  கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச திருவிழா சிறப்பாக நடந்தேற  நகராண்மை கழகமும்  போலீஸ் படையும் முழு ஒத்துழைப்பு வழங்கியது.  ஆலய...
ECONOMY MEDIA STATEMENT NATIONAL

கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச திருவிழா  பண்பாட்டுடன் சிறப்பாக நடந்தேறியது

n.pakiya
கோலசிலாங்கூர்  படம்  செய்திகள்  சுப்பையா சுப்ரமணியம் கோல சிலாங்கூர்.பிப்-5. கோல சிலாங்கூர் இரண்டரை மையிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா மிக நேர்த்தியாக நடை பெற்றது.105 ஆண்டுகள் வரலாற்றை சுமந்து வெற்றி...
ECONOMY MEDIA STATEMENT NATIONAL

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறிய இ.சி.ஆர்.எல். தரப்பினருக்கு பணி நிறுத்த உத்தரவு- மந்திரி  புசார் தகவல்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, பிப் 4– கோம்பாக் மற்றும் செரெண்டாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறல் நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்குக் கரை இரயில் தண்டவாளத் திட்டத்தின் மேம்பாட்டு ப் பணியின் ஒரு...
ECONOMY MEDIA STATEMENT NATIONAL

குளத்திலிருந்து நீர் ஆதாரங்களைப் பெறுவதற்கு சிறப்பு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்- இஷாம் ஹஷிம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 4- சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா ஆகிய பகுதிகளுக்கு குளத்து நீரை முறையாக கொண்டுச் செல்வதற்கு ஏதுவாக நீர் மூல ஆதார உத்தரவாதத் திட்டத்தின் கீழ் சிறப்பு அடிப்படை...
ECONOMY MEDIA STATEMENT NATIONAL

மலிவு விற்பனை- கோலக் கிள்ளான் தொகுதியில் 6,000 பேர் கடந்தாண்டு பயனடைந்தனர்

n.pakiya
கிள்ளான், பிப் 4- அத்தியாவசிய உணவுப் பொருட்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தின் கீழ் கோலக் கிள்ளான் தொகுதியைச் சேர்ந்த சுமார் 6,000 பேர் கடந்தாண்டு பயனடைந்தனர். சமையல்...
ECONOMY MEDIA STATEMENT NATIONAL

மாநில அரசின் மலிவு விற்பனை- இரண்டே வாரங்களில் வெ.14 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் பதிவு

n.pakiya
அம்பாங், பிப் 4- சிலாங்கூர் மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் (ஜே.இ.ஆர்.) 2.0 திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன....
ALAM SEKITAR & CUACA ECONOMY

பத்துமலைத் திருத்தலத்தில் 300,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வர்- காவல் துறை கணிப்பு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 4- இன்று மாலை தொடங்கி நாளை வரை நடைபெறும் தைப்பூச உற்சவத்தின் போது பத்துமலை திருத்தலத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வர் என காவல்  துறையினர் கணித்துள்ளனர். இன்று மாலை...