Shalini Rajamogun

7658 Posts - 0 Comments
NATIONAL

ஊழல் குற்றங்களுக்காகச் சுமார் 2,332 இளைஞர்கள் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர் ஜூலை 1 – பல்வேறு ஊழல் குற்றங்களுக்கான 2019 முதல் ஐந்து ஆண்டுகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் 16 முதல் 40 வயதுடைய சுமார் 2,332 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்...
NATIONAL

மீன்பிடிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் உத்தேசம்

Shalini Rajamogun
ஷா ஆலாம், ஜூலை 1- அனைத்து தரப்பினருக்கும் நீதி வழங்கும் வகையில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீன்பிடி சட்டத்தில் விரிவான திருத்தம் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக இருபது...
NATIONAL

ஜைன் ரய்யானுக்கு ஏற்பட்ட காயங்களைச் சித்தரிக்கும் படங்கள் அம்பலம்- போலீஸ் விசாரணை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 1- சிறுவனான ஜைன் ரய்யான் உடலில் காணப்பட்டதாக நம்பப்படும் காயங்களைக் சித்தரிக்கும் கிராபிக் படங்கள் டெலிகிராம் செயலி மூலம் அம்பலமான விவகாரத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தகவல்களை கசிய விட்டதற்காக தண்டனைச்...
NATIONAL

நான்கு மாநிலங்களில் ஏழ்மையை அகற்றுவதில் அரசாங்கம் தீவிரம்- மக்களவையில் தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 1- தேசிய அளவைத் தாண்டி அதிக விழுக்காட்டு பரம ஏழ்மை நிலையைக் கொண்டிருக்கும் நான்கு மாநிலங்கள் மீது அரசாங்கம் பிரத்தியேகக் கவனம் செலுத்தி வருகிறது. மிக வறிய நிலையின் அளவு...
NATIONAL

பிளேக்ரோக் விவகாரத்தை பூதாகரமாக்கும் முயற்சிக்கு எதிராக அன்வார் எச்சரிக்கை

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 1- முதலீட்டு நிறுவனமான பிளேக்ரோக் நிறுவனத்தை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தும் விவாதங்கள், வளர்ந்து வரும் நாடு என்ற முறையில் மலேசியாவின் நலனை பெரிதும் பாதிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்....
SELANGOR

நாளை மேலும் நான்கு இடங்களில் மலிவு விற்பனை தொடரும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 1: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் நாளை மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும். நாளை...
NATIONAL

ஐடில்பித்ரி போது சிலாங்கூர் மாணவர்களை அழைத்து வருவதற்காக இலவசப் பேருந்து திட்டம் தொடரப்படும்

Shalini Rajamogun
தாசிக் குளுகோர், ஜூலை 1: ஐடில்பித்ரி போது சிலாங்கூர் மாணவர்களை அழைத்து வருவதற்காக மாநில அரசு வழங்கும் இலவசப் பேருந்து திட்டம் அடுத்த ஆண்டும் தொடரும். மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதுடன் அவர்களின் நலனைக்...
NATIONAL

RS-1 மக்கள் தொகை அதிகரிப்பை சமாளிக்க ஒரு விரிவான வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டுள்ளது

Shalini Rajamogun
தாசிக் குளுகோர், ஜூலை 1: இடம் பெயர்வு காரணமாக ஏற்பட்ட மக்கள் தொகை அதிகரிப்பை சமாளிக்க ஒரு விரிவான வளர்ச்சித் திட்டத்தை முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1) கொண்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்....
NATIONAL

தாமான் கின்றாரா செக்சன் 2 வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண வெ.250,000 ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 1- தாமான் கின்ராரா, செக்சன் 2 பகுதி மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஜே.) 250,000 வெள்ளியை...
NATIONAL

போலீஸ் ரோந்துக் கார் விபத்தில் சிக்கியது- இரு போலீஸ்கார்கள் காயம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 1- காவல் துறையின் ரோந்துக் கார் ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரு போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் பெர்சியாரான் கயாங்கான்- பெர்சியாரான் பெஸ்தாரி சாலை...
NATIONAL

லம்போர்கினி கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் ஒருவர் இறந்தார்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 1: நேற்று காலை ஜாலான் பெந்தோங்-காரக்கின் கிலோமீட்டர் 57.1 இல் லம்போர்கினி கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் ஒருவர் இறந்தார். இச்சம்பத்தில் சிக்கிய பெண் பயணி ஒருவரை பொதுமக்கள் வெற்றிகரமாகக் காப்பாற்றினர்...
NATIONAL

இன்று முதல் போக்குவரத்து குற்றங்களுக்கான புதிய அபராதக் கட்டணம் அமல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 1: இன்று முதல் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333) மற்றும் சட்டம் 333ன் கீழ் அனைத்து துணைச் சட்டங்களின் மூலம் போக்குவரத்து குற்றங்களுக்கான புதிய அபராதக் கட்டணத்தைக் கோலாலம்பூர்...