Shalini Rajamogun

7668 Posts - 0 Comments
NATIONAL

தொழிலாளர் திறனை  மேம்படுத்த மனிதவள அமைச்சு வெ.260 கோடி ஒதுக்கீடு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 30 – இந்நாட்டிலுள்ள சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் திறன்களையும் மேம்படுத்த மனிதவள அமைச்சு 260 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார். இந்த நிதி புதிய...
ANTARABANGSA

தாய்லாந்தின் யாலாவில் குண்டு வெடிப்பு- ஒருவர் மரணம், எட்டு போலீஸ்காரர்கள் காயம்

Shalini Rajamogun
யாலா (தாய்லாந்து), ஜூலை 1- தென் தாய்லாந்தின் யாலா நகரில் நேற்று காலை காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் பெண்மணி ஒருவர் உயிரிழந்ததோடு எட்டு போலீஸ்காரர்கள் உள்பட 18 பேர் காயமுற்றனர். போலீஸ் குடியிருப்பின்...
NATIONAL

எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனைகளின் செயல்பாடு நிறுத்தப்படும்

Shalini Rajamogun
கெய்ரோ, ஜூலை 1: காஸா பகுதியில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் மற்றும் ஆக்சிஜன் நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் 48 மணி நேரத்திற்குள் மூடப்படும் என்று அப்பகுதியின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. “ஜெனரேட்டர்களை...
NATIONAL

ஒற்றுமை அரசு இந்திய சமூகத்தை ஒருபோதும் புறக்கணித்ததில்லை – மந்திரி புசார் கூறுகிறார்

Shalini Rajamogun
நிபோங் திபால், ஜூலை 1- ஒற்றுமை அரசாங்கம் இந்திய சமூகத்தை ஒருபோதும் புறக்கணித்ததில்லை. மாறாக, அச்சமூகத்தின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அது முன்னெடுத்துள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....
NATIONAL

பத்தாங் காலி-கெந்திங் சாலை இன்று மாலை 3.00 மணிக்கு போக்குவரத்துக்குத் திறக்கப்படும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 1- சுமார் ஈராண்டுகளுக்கு முன்னர் ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பொழுதுபோக்கு முகாம் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்துக்கு மூடப்பட்ட தடம் பி66 ஜாலான் பத்தாங் காலி- கெந்திங் சாலை இன்று...
NATIONAL

சீனாவுக்கு டுரியான் ஏற்றுமதி, ஏழ்மை ஒழிப்பு குறித்து மக்களவையில் இன்று விவாதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 1- சீனாவுக்கு டுரியான் ஏற்றுமதி, பரம ஏழ்மையை ஒழிப்பதற்கான இலக்கு மற்றும் கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் ஆலை நிர்மாணிப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். அவையில் இன்று...
SELANGOR

ஆரம்பப் பள்ளி அளவிலான ஆக்கப்பூர்வமான இன நடனப் போட்டியில் RM8,300 ரொக்கப் பரிசு வெல்ல வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 1: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ள ஆரம்பப் பள்ளி அளவிலான ஆக்கப்பூர்வமான இன நடனப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் RM8,300 ரொக்கப் பரிசு காத்திருக்கின்றன. அம்பாங் ஜெயா...
SELANGOR

இன்று மேலும் நான்கு இடங்களில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 1: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும். இன்று...
SELANGOR

உபகரணங்கள் வாங்க, வர்த்தக வளாகத்தை புதுப்பிக்க வெ.50.000 வரை கடனுதவி- ஹிஜ்ரா

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 29 –  தங்கள்  வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு நிதியுதவி தேவைப்படும் மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோர் ஐ-பிஸ்னஸ் நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். வர்த்தக உபகரணங்கள் வாங்குவதற்கும்  வணிக வளாகங்களை புதுப்பிப்பதற்கும்...
SELANGOR

இலவச எச்.பி.வி. சோதனை-ஜூலை 13ஆம் தேதி நடைபெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 29- கம்போங் துங்கு சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில்  பெண்களுக்கான   இலவச மனித பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி.) பரிசோதனை எதிர்வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான அறிகுறியைக் ...
NATIONAL

போக்குவரத்துக் குற்றங்களுக்கான புதிய அபராதக் கட்டணம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 29: சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333) மற்றும் சட்டம் 333ன் கீழ் அனைத்து துணைச் சட்டங்களின் மூலம் போக்குவரத்துக் குற்றங்களுக்கான புதிய அபராதக் கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை...
SELANGOR

பேங்க் ராக்யாட் இந்தியர் தொழில்முனைவோர் நிதி ஒதுக்கீடு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகப் பயன்படுத்தப்படும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 29 – குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) இலக்காகக் கொண்ட பேங்க் ராக்யாட் இந்தியர் தொழில்முனைவோர் நிதியளிப்பு-i (BRIEF-i) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RM50 மில்லியன் ஒதுக்கீடு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாகப்...