Shalini Rajamogun

8379 Posts - 0 Comments
NATIONAL

“சித்தம்“ ஏற்பாட்டிலான உணவு கையாளும் பயிற்சியில் 50 பேர் பங்கேற்பு- இலவசமாக டைபாய்டு தடுப்பூசியும் பெற்றனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 17- “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டிலான உணவு கையாளுதல் மற்றும் டைபாய்டு தடுப்பூசி வழங்கும் பயிற்சித் திட்டத்தில் உணவு விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார்...
SELANGOR

மே 22 அன்று பெரிய அளவில் நீர் விநியோகத் தடை – ஆயர் சிலாங்கூர்

Shalini Rajamogun
ஷா ஆலாம், மே 17: ஜாலான் புக்கிட் செராக்கா, பண்டார் புஞ்சாக் ஆலாமில் உடைந்த குழாயைச் சரிசெய்யும் அவசரப் பணியை மே 22 அன்று காலை 9 மணிக்குப் பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன்...
NATIONAL

நாடு முழுவதும் கழிவுநீர்த் திட்டத்தை மேற்கொள்ள வெ.170 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் நிக் நஸ்மி தகவல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 17- நாடு முழுவதும் கழிவுநீர்த் திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் நீடித்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக 12வது மலேசியத் திட்டத்தின் மூன்றாவது சூழல் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 170 கோடி வெள்ளியை...
NATIONAL

பெ.ஜெயா மாநகர் மன்றத்தின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு வெள்ளியன்று நடைபெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 17- வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து சிறப்பிக்கும்படி பொது மக்களுக்குப் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த உபசரிப்பு பெட்டாலிங் ஜெயா,...
NATIONAL

மிட்வேலி மெகாமால் டி.என்.பி. துணை மின் நிலையத்தில் தீ விபத்து

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 17- இங்குள்ள மிட்வேலி மெகாமால் பேரங்காடியில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. அந்த பிரசித்தி பெற்ற வர்த்தக மையத்திலிருந்து அடத்தியான கரும்புகை எழுவதைச் சித்தரிக்கும் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப்...
NATIONAL

சீ போட்டி விளையாட்டில் மலேசியா 34 தங்கம், 45 வெள்ளி மற்றும் 97 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே பெற்றது

Shalini Rajamogun
புனோம் பென், மே 17: கம்போடியாவில் நடைபெற்ற சீ போட்டி விளையாட்டில் 40 தங்கப் பதக்கங்கள் பெற வேண்டும் என்ற இலக்கை அடைய முடியாமல் ஏழாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் மலேசியக் குழு மீண்டும்...
SELANGOR

உயர் நெறியும் சிறந்த நிர்வாக முறையும் மாநில அரசு நிர்வாகத்திற்கு அடித்தளம்- மந்திரி புசார் கூறுகிறார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 17- மக்களுக்கு மாநில அரசு ஆக்ககரமான வழியில் சேவை வழங்குவதற்கான அடித்தளமாக உயர்நெறியும் சிறந்த நிர்வாக முறையும் விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இலக்கவியல் மற்றும்...
NATIONAL

அன்வாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படம் நாளை முதல் திரையிடப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 17- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் “அன்வார்- அன்டோல்ட் ஸ்டோரி“ எனும் எனும் திரைப்படும் நாளை தொடங்கி சிலாங்கூரிலுள்ள 28 திரையரங்களில் திரையிடப்படும். இந்தோனேசியாவின் விவா...
ANTARABANGSA

2025 ஆம் ஆண்டு சீ போட்டி விளையாட்டுகளை நடத்த  தாய்லாந்தின்  முன் ஏற்பாடு

Shalini Rajamogun
புனோம் பென், மே 17: நாட்டின் மூன்று முக்கிய நகரங்களான  பேங்காக், சோன்புரி மற்றும் சொங்க்லாவில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்வதன் மூலம், 2025 சீ போட்டி விளையாட்டுகளை  (2025 டிசம்பர் 9...
SELANGOR

இலக்குகளை வரைவதில் முதலாவது சிலாங்கூர் திட்டத்தை வழிகாட்டியாகக் கொள்வீர்- மந்திரி புசார் அறிவுறுத்து

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 17- திட்டங்கள் அல்லது மேம்பாட்டுக் கொள்கைகளுக்கான இலக்குகளை வரைவதில் முதலாவது சிலாங்கூர் திட்டத்தை (ஆர்.எஸ்.-1) வழிகாட்டியாக க் கொள்ளும்படி அரசு துறைகளை மந்திரி புசார் வலியுறுத்தியுள்ளார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்ட...
NATIONAL

வெப்ப சீதோஷ்ண நிலையால் நேற்று வரை 15 பேர் பாதிப்பு- ஒருவர் மரணம்

Shalini Rajamogun
கோல நெருஸ், மே 17- நாட்டில் வெப்ப சீதோஷ்ண நிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் கட்டுப்பாட்டில் உள்ளதோடு அதனைக் கையாளும் திறனையும் சுகாதார அமைச்சு கொண்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார். நேற்று...
NATIONAL

நான்கு இடங்களில் வெப்ப வானிலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 17: தீபகற்பத்தில் நான்கு இடங்களில் வெப்ப வானிலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது. அவ்விடங்கள் கோலா க்ராய், பாசீர் மாஸ், ரோம்பின் மற்றும்...