Shalini Rajamogun

8379 Posts - 0 Comments
NATIONAL

பிளஸ் நெடுஞ்சாலை விபத்து- சிறுவன் பலி

Shalini Rajamogun
ஈப்போ, மே 16- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 310.2வது கிலோ மீட்டரில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் பலத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட ஒரே சிறுவனும் தாப்பா மருத்துவமனையில் இன்று காலை உயிழந்தார். முகமது பாவ்வாஷ் நசாருடின்...
NATIONAL

சிலாங்கூரின்  குழந்தைப் பருவக் கல்வி ஊக்குவிப்பு  திட்டத்தில் பிற நாடுகளும் ஆர்வம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 16: சிலாங்கூரில் உருவாக்கப்பட்ட குழந்தை பருவக் கல்வித் திட்டத்தில் தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில் பனாமாவில் நடந்த சர்வதேச...
NATIONAL

லங்காவியில் இருந்து கோல பெர்லிஸ் சென்ற பயணப் படகில் சிக்கல்  – பயணிகள் தவிப்பு

Shalini Rajamogun
கங்கார், மே 16: நேற்று இரவு 8 மணியளவில் லங்காவியில் இருந்து கோல பெர்லிஸ் செல்லும் பயணப்படகு  (பெரி feri) நடு கடலில்  பயண சிக்கலை எதிர் கொண்டது.  கடலில் மிதந்த கயிற்றில் பயண...
NATIONAL

மழலையர் காப்பத்தில் குழந்தை சித்ரவதை- பெண்மணிக்குப் போலீஸ் வலைவீச்சு

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மே 16- இங்குள்ள முத்தியாரா ரினியில் உள்ள மழலையர் காப்பகத்தில் குழந்தை ஒன்று சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பெண்மணி ஒருவரை போலீசார் விசாரணைக்காக தேடி வருகின்றனர். வாட்ஸ்ஆப் புலனம் மூலம்...
NATIONAL

மனிதவள அமைச்சர் சிவகுமாரின் ஆசிரியர் தின வாழ்த்து

Shalini Rajamogun
கோலாலம்பூர் மே 16-  அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்....
NATIONAL

மீன்களின் விலை இன்னும் கட்டுக்குள் உள்ளது – உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம்

Shalini Rajamogun
கோம்பாக், மே 15: தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுவதை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) கண்காணிக்கும். இதுவரை கடல் உணவுகளின் விலை...
NATIONAL

மாநில அரசின் மலிவு விற்பனைக்கு மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 16- நோன்புப் பெருநாளின் போது இரு தினங்களுக்குக் கோழி மற்றும் முட்டையை உட்படுத்திய மானிய விலை மலிவு விற்பனையை மிகப்பெரிய அளவில் நடத்தியதற்காக மலேசியத் சாதனைப் புத்தகத்தின் அங்கீகாரத்தை சிலாங்கூர்...
NATIONAL

அனைத்துலகப் புத்தாக்கக் கண்காட்சியில் ஈபோர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 16- அறிவாற்றல் மேம்பாட்டிலும் புத்தாக்கத்திலும் மற்ற மொழி மாணவர்களுக்கு இணையான திறனை தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கொண்டுள்ளனர் என்ற உண்மை உலக அரங்குகளில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்மையில்...
SELANGOR

அதிக மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விற்பனை தரம் உயர்த்தப்படும்- மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 16- ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனும் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையைச் சில சீரமைப்புகளுடன் தொடர்ந்து நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜூவாலான் ரஹ்மா எனும்...
NATIONAL

லோரியுடன் கார் மோதல்- மூன்று உடன்பிறப்புகள் உள்பட நால்வர் பரிதாபமாக மரணம்

Shalini Rajamogun
ஈப்போ, மே 16- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 310.2வது கிலோ மீட்டரில் இன்று அதிகாலை நிகழ்ந்த மண் லோரி மற்றும் புரோட்டோன் சாகா கார் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உடன்பிறப்புகளும் ஒரு...
NATIONAL

கடத்தல் சம்பவம் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் இரண்டு வீடியோ பகிர்வு – காவல்துறை விசாரணை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 16: ராவாங்கில் உள்ள லோட்டஸ் புக்கிட் செந்தோசா பேரங்காடியில்  கடத்தல் சம்பவம் நடந்ததாகச் சமூக ஊடகங்களில் இரண்டு வீடியோ கிளிப்புகள் பரவியது தொடர்பாக அரச மலேசிய  காவல்துறை (PDRM) விசாரணை அறிக்கையை...
NATIONAL

ஆசிரியர்களுக்காகச் ‘சேகு, ஜோம் மாக்கான்!` பிரச்சார ஏற்பாடு – ஜிஎம் கிள்ளான்

Shalini Rajamogun
கோலாலம்பூர் மே 15: மே 16 முதல் 31 வரை ஆசிரியர்களுக்காக பூசாட் போரோங் ஜிஎம் கிள்ளான் சிறப்பு சேகு’, ஜோம் மக்கான்!’ பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று...