Shalini Rajamogun

7008 Posts - 0 Comments
SELANGOR

சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு நிறுவனம் (பெக்காவானிஸ்) பள்ளிக்குத் திரும்பும் நிதி உதவிக்காக RM200,000 க்கு மேல் ஒதுக்கியுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன. 17: சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு நிறுவனம் (பெகாவானிஸ்) இந்த ஆண்டு பள்ளிக்குத் திரும்பும் உதவிக்காக RM200,000 க்கு மேல் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு மாநில சட்டசபையில் இருந்து (DUN)...
NATIONAL

வாகனக்  கண்ணாடியை  உடைத்து தலைமை ஆசிரியர் ஒருவரின் RM109,000 திருடப்பட்டுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன. 17: செமஞ்சேயில்  வாகனத்தின் கண்ணாடியை உடைத்து தலைமை ஆசிரியர் ஒருவரின் ஆரம்பப் பள்ளி உதவித் தொகையான RM109,000 திருடப்பட்டுள்ளது. 50 வயதுடைய அந்த ஆசிரியரிடமிருந்து மதியம் 12.17 மணிக்கு அவரது அலுவலகத்திற்கு...
SELANGOR

இல்திசம் சிலாங்கூர் சி ஹாட்டின் (ISS) சிறப்புப் பதிவு திட்டத்தில் பங்கேற்குமாறு கேரி தீவில் வசிப்பவர்கள் அழைக்கப்படுகிறார்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 17: ஜனவரி 31 அன்று இல் திசம் சிலாங்கூர் சிஹாட்டின் (ISS) சிறப்புப் பதிவுத் திட்டத்தில் பங்கேற்குமாறு கோலா லங்காட் கேரி தீவில் வசிப்பவர்கள் அழைக்கப் படுகிறார்கள். சுகாதார எஸ்கோ...
NATIONAL

சுங்கை கெராயோஙில் சிக்கிய இரு வாலிபரைச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் காப்பாற்றினர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 17: சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் நேற்று பிற்பகல் இங்குள்ள சுங்கை கெராயோங், தாமான் பண்டான் மேவாவில் நடந்த ஒரு சம்பவத்தில் சிக்கித் தவித்த இரு வாலிபர்களை மீட்டனர். அம்பாங் தீயணைப்பு...
NATIONAL

சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கூட்டரசு சாலைகளில் வேக வரம்பு மணிக்கு 10 கிலோ மீட்டர் (கிமீ/மணி) குறைக்கப்பட்டுள்ளது

Shalini Rajamogun
டெங்கில், ஜன. 17: சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கூட்டரசு சாலைகளில் வேக வரம்பு நாளை தொடங்கி ஜனவரி 27 வரை மணிக்கு 10 கிலோ மீட்டர் (கிமீ/மணி) குறைக்கப்பட்டுள்ளது,. பொதுப்பணித்துறை...
NATIONAL

வன்கொடுமைக்கு ஆளான சிறுவனின் வாரிசுகளைத் தொடர்பு கொள்ள போலீஸ் முயற்சி

Shalini Rajamogun
காஜாங், ஜன 17- செராஸ் 9வது மைல், செராஸ் உத்தாமா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கைவிடப்பட்ட நிலையில் சாலையோரம் கண்டு பிடிக்கப்பட்ட மியன்மார் சிறுவனின் வாரிசுகளைத் தொடர் கொள்ள போலீசார் முயன்று...
NATIONAL

பெரிய தொகையை மீட்கும் போது தலைமையாசிரியர்கள் எஸ்.ஒ.பி. விதியைப் பின்பற்ற வேண்டும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 17- பெரிய தொகையை வங்கியிலிருந்து மீட்கும் போது கல்வியமைச்சு நிர்ணயித்துள்ள நிலையான செயலாக்க நடைமுறையை (எஸ்.ஒ.பி.) தலைமையாசிரியர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பத்தாயிரம் வெள்ளி வரையிலான தொகையை...
NATIONAL

மாணவர்களுக்கான உதவி நிதியை மீட்பதில் எஸ்.ஒ.பி. விதிமீறல் நிகழ்ந்துள்ளது- கல்வியமைச்சர்

Shalini Rajamogun
ஈப்போ, ஜன 17- மாணவர் தொடக்க உதவித் திட்டத்திற்காக வங்கியிலிருந்து மீட்கப்பட்ட 109,000 வெள்ளி களவு போன விவகாரத்தில் நிலையான செயலாக்க நடைமுறை (எஸ்.ஒ.பி.) விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சர் கூறினார். சிலாங்கூர் மாநிலத்தின் பெரனாங்கில்...
SELANGOR

மலிவு விற்பனை- 50 வெள்ளிக்கும் குறைவான தொகையில் அதிக பொருள்கள் கொள்முதல்- பொதுமக்கள் மகிழ்ச்சி

Shalini Rajamogun
செலாயாங், ஜன 17- இங்குள்ள குவாங், பண்டார் தாசேக் புத்ரியில் உள்ள புத்ரி சென்ட்ரல் பார்க்கில் இன்று காலை நடைபெற்ற மாநில அரசின் ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் பங்கேற்கப் பொது மக்கள் காலை...

மலிவு விற்பனைக்கு அமோக ஆதரவு- அனைவரும் பயன்பெறும் வகையில் பொருள்களுக்கு அளவு கட்டுப்பாடு

Shalini Rajamogun
கிள்ளான், ஜன 17- செமந்தா சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனைக்கு அமோக ஆதரவு கிடைத்தது. இத்திட்டத்தின் வழி மேலும் அதிகமானோர் பயன் பெறும் வகையில் விற்கப்படும் பொருள்களுக்கு அளவு...
NATIONAL

பயணிகள் படகிலிருந்து பெட்ரோல் பறிமுதல்- இருவர் கைது

Shalini Rajamogun
ஷா ஆலம். 17- மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் பயணிகள் படகொன்றில் மேற்கொண்ட சோதனையில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக வகைப்படுத்தப்பட்ட பெட்ரோல் கைப்பற்றப்பட்டதோடு இதன் தொடர்பில் இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர். பூலாவ் இண்டாவின் வடக்கே...
NATIONAL

ஊழலை ஒழித்தால் 1,000 கோடி வெள்ளியைக் காப்பாற்ற முடியும்- பிரதமர் கூறுகிறார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜன 17- அனைத்து நிலைகளிலும் ஊழலைத் தடுக்கும் பட்சத்தில் மலேசிய அரசின் கொள்முதல் முறையில் ஏற்படும் 1,000 கோடி வெள்ளி வரையிலான நிதிக் கசிவைக் காப்பாற்ற முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...