Shalini Rajamogun

6972 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACA

வெள்ள அபாயம்- தயார் நிலையில் ஷா ஆலம், கிள்ளான் ஊராட்சி மன்றங்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12- கனமழை தொடரும் பட்சத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சாத்தியத்தை  எதிர்கொள்ள ஷா ஆலம் மாநகர் மன்றமும்  (எம்.பி.எஸ்.ஏ.) கிள்ளான் நகராண்மைக்  கழகமும் (எம்.பி.கே) தயாராகி வருகின்றன. "பந்தாஸ்"...
HEALTH

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 866 ஆக குறைந்தது- 10 பேர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12- நாட்டில் நேற்று 866 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இவற்றில் ஒரு சம்பவம் வெளிநாட்டிலிருந்து வந்தவர் மூலம் அடையாளம் காணப்பட்டது. இந்த நோய்த் தொற்றினால் நேற்று பத்து பேர் உயிரிழந்தாக...
SELANGOR

இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு 100 டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்படும்- கோம்பாக் நாடாளுமன்றம்

Shalini Rajamogun
கோம்பாக், டிச.12: கோம்பாக் நாடாளுமன்றத்தில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் 100 டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் அடுத்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். 15வது பொதுத் தேர்தல்...
ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் உள்ள சுங்கை லங்காட் அபாய அளவைக் கடந்துள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12: உலு லங்காட் பத்து 12 ல் உள்ள சுங்கை லங்காட் நிலையம் நேற்றிரவு 9.45 நிலவரப்படி 42.65 மீட்டரைப் பதிவு செய்து அபாய அளவைத் தாண்டி உள்ளது. நீர்ப்பாசன...
SELANGOR

“யாரையும் மறப்பதில்லை“ என்ற கொள்கைக்கு ஏற்ப சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12: சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF) 2022யின் அமைப்பு மாநில அரசின் ‘யாரையும் மறப்பதில்லை‘ என்ற கொள்கைக்கு இணங்க உள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சிலாங்கூர் அரசு முக்கியத்துவம்...
SELANGOR

சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்குச் சுமார் 200,000 அதிகமானோர் வருகை புரிந்தனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12: 11 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF) 2022 நேற்று முடிவடைந்தது,  இந்நிகழ்வுக்கு சுமார் 200,000க்கும் அதிகமான வருகையாளர்கள் வந்தனர். டிசம்பர் 1ஆம் தேதி முதல் இறுதி நாள்...
NATIONAL

கோம்பாக் தொகுதி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Shalini Rajamogun
கோம்பாக், டிச 12- அண்மையில் நடைபெற்று முடிந்த நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் கோம்பாக் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி மற்றும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடத்தப் பட்ட...
NATIONAL

விதிமுறைகளைச் சரிபார்க்காமல் உத்தரவுக்குக் கீழ்ப்படியும் போக்கை கைவிடுவீர்- அரசு ஊழியர்களுக்கு அன்வார் நினைவுறுத்து

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, டிச 12- கொள்கைகளை வகுப்பதிலும் அவற்றை அமல்படுத்துவதிலும் நிபுணத்துவம், நேர்மை, நம்பிக்கை மற்றும் திறமை உள்ள அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றனர். பொருளாதாரம், நிலைத்தன்மை மற்றும் கட்டொழுங்கில் நாடு முன்பு கண்டிருந்த...
SELANGOR

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் தீபாவளி உபசரிப்பு இரு ஆதரவற்ற இல்லங்களுக்குத் தலா 1,000 வெள்ளி நிதியுதவி

Shalini Rajamogun
சுபாங் ஜெயா, டிச 11- சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டிலான தீபாவளி விருந்து நிகழ்வு இம்மாதம் 9ஆம் தேதி இங்குள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. மாநகர் மன்றத்தின் டத்தோ...
SELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் விபத்து- விசாரணை அறிக்கையைச் சிலாங்கூர் அரசு ஆராயும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 11- ஏழு பயணிகள் காயமடைவதற்கு காரணமாக ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் விபத்து தொடர்பான அறிக்கையை மாநில அரசு விரிவாக ஆராயவிருக்கிறது. மாநில அரசின் அந்த இலவச பஸ் சேவையைப் பயன்படுத்தும்...
NATIONAL

அடுத்தாண்டில் ஆறு மாநிலங்களில் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பயணம்

Shalini Rajamogun
அலோர் காஜா, டிச 12- சட்டமன்றத்தை இன்னும் கலைக்காமலிருக்கும் ஆறு மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அடுத்தாண்டு தொடக்கம் முதல் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி பிரசாரப் பயணத் தொடரை மேற்கொள்ளும். கடந்த பதினைந்தாவது பொதுத்...
ALAM SEKITAR & CUACA

அடை மழை தொடர்ந்தால் சிலாங்கூரின் மூன்று மாவட்டங்களில் வெள்ள அபாயம்- ஜே.பி.எஸ். எச்சரிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12- அடை மழை தொடர்ந்து பெய்து வந்தால் சிலாங்கூர் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) எச்சரித்துள்ளது. அடுத்த...