Shalini Rajamogun

8471 Posts - 0 Comments
SELANGOR

குறைந்த விலையில் அடிப்படைப் பொருட்களை வாங்க மாபெரும் சந்தை (மான்தை பெர்டானா) திட்டம்

Shalini Rajamogun
செலாயாங், ஏப். 3: சுங்கை துவா தொகுதி ஹரி ராயாவை முன்னிட்டு குறைந்த விலையில் அடிப்படைப் பொருட்களை வாங்குவதற்காக, மான்தை பெர்டானா என்னும் மாபெரும் சந்தை திட்டத்தை ஏற்பாடு செய்யும். மக்கள் சேவை மையத்தின்...
SELANGOR

450 பெறுநர்களுக்கு ஜோம் ஷாப்பிங் ஐடில்ஃபித்ரி வவுச்சர்கள் வழங்கப்பட்டன – பெர்மாதாங் தொகுதி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 3: பெர்மாதாங் தொகுதியில் நேற்று 450 பெறுநர்களுக்கு ஜோம் ஷாப்பிங் ஐடில்ஃபித்ரி வவுச்சர்கள் வழங்கப்பட்டன. அதற்கு RM90,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது. RM200 மதிப்புள்ள வவுச்சரை வெரஸ் பெஸ்ட் மார்ட் தஞ்சோங்...
SELANGOR

இலவசப் பரிசோதனையில் நோய் கண்டறியப்பட்டவர்கள் தொடர் சிகிச்சைக்கு வரத் தவறுவது ஏன்? மாநில அரசு ஆய்வு

Shalini Rajamogun
கிள்ளான், ஏப் 3- சிலாங்கூர் சாரிங் எனப்படும் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டதின் போது நோய் கண்டறியப்பட்டவர்கள் தொடர் சிகிச்சைக்கு வரத் தவறுவதற்கான காரணத்தை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது. இந்த தொடர் சிகிச்சை...
SELANGOR

அம்பாங் ஜெயா மாநகராட்சி  உணவு சந்தையுடன்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 3: அம்பாங் ஜெயா மாநகராட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்க ஆறு தொடர் நிலையான உணவு சந்தை பிரச்சாரம் 2023ஐ ஏற்பாடு செய்கிறது. அம்பாங் ஜெயா மாநகராட்சியின்...
NATIONAL

கால்பந்தாட்டத்திற்குப் பின் கலவரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

Shalini Rajamogun
ஜோர்ஜ் டவுன், ஏப் 3- இங்குள்ள ஸ்டேடியம் பண்டாராவில் நேற்றிரவு நடைபெற்ற பினாங்கு எப்.சி. மற்றும் பேராக் எப்.சி. குழுக்களுக்கிடையிலான கால்பந்தாட்டத்திற்குப் பின்னர் அரங்கிற்கு வெளியே கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் மூன்று ஆடவர்களைப்...
NATIONAL

கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டே பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கு 13 பழைய குற்றப்பதிவுகள் 

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 3- பினாங்கிலிருந்து ஈப்போவுக்குப் பேருந்தை செலுத்திய போது கைபேசியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஓட்டுநருக்கு எதிராக சாலை போக்குவரத்து இலாகா குற்றப்பதிவை வெளியிட்டுள்ளது. அந்த ஆடவர் செலுத்திய பஸ் பட்டர்வெர்த்திலுள்ள ஒரு நிறுவனத்திற்குச்...
NATIONAL

தானியங்கி கதவு செயல்படவில்லை- ஏ.டி.எம். அறையில் சிக்கிய வாடிக்கையாளர்கள் தத்தளிப்பு 

Shalini Rajamogun
மெர்சிங், ஏப் 3- இங்குள்ள வங்கி ஒன்றின் தானியங்கி பண பட்டுவாடா இயந்திர (ஏ.டி.எம்.) அறையின் தானியங்கி கதவு திறக்காத காரணத்தால் இரு வாடிக்கையாளர்கள் வெளியில் வர முடியாமல் அரை மணி நேரம் தத்தளித்தனர்....
NATIONAL

பண்டிகைக் காலங்களில் பொதுமக்களைக் குழப்பும் வகையில் விளம்பரங்கள் செய்வதைத் தவிர்க்கவும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 2: வியாபாரிகள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பொதுமக்களைக் குழப்பும் வகையில் விளம்பரங்கள் செய்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஷா ஆலம் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி...
SELANGOR

850 குடும்பங்கள் RM200 ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர் – கோத்தா அங்கேரிக் தொகுதி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 2: கோத்தா அங்கேரிக் தொகுதியில் மொத்தம் 850 குடும்பங்கள் ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு RM200 ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர். அதன் பிரதிநிதி முகமட் நஜ்வான் ஹலிமி கூறுகையில்,...
NATIONAL

பலத்த சத்தம் எழுப்பிய 13 புரோட்டான் வீரா கார்கள் பறிமுதல்

Shalini Rajamogun
சிக், ஏப்.2: இங்குள்ள ஜாலான் அலமண்டாவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், வாகனங்களில் இருந்து பலத்த சத்தம் எழுப்பிய, 13 புரோட்டான் வீரா கார்களை நேற்றிரவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ரம்லான் மாதத்தில் இச்செயல் பொது...
NATIONAL

RM28,470 மதிப்பிலான 62 ஆடுகளை ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக RM10,000 அபராதம்

Shalini Rajamogun
பண்டார் பெர்மைசூரி, ஏப்ரல் 2: கடந்த ஆண்டு தாய்லாந்தில் இருந்து அனுமதியின்றி RM28,470 மதிப்பிலான 62 ஆடுகளை ஏற்றிச் சென்ற  குற்றத்தை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநருக்கு செத்யூ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று RM10,000 அபராதம்...
SELANGOR

ஸ்கீம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா கீழ் 150 மாற்றுத்திறனாளிகள் RM150 மதிப்பு தக்க ஷாப்பிங் வவுச்சர்களை பெற்றனர்

Shalini Rajamogun
டாமன் சாரா, ஏப்ரல் 2: ஸ்கீம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா (SMIS) திட்டத்தில் பதிவு செய்த கோத்தா டாமன்சாரா தொகுதியில் மொத்தம் 150 மாற்றுத்திறனாளிகள் (OKU) இன்று RM150 மதிப்புத்தக்க ஷாப்பிங் வவுச்சர்களை பெற்றனர்....