Shalini Rajamogun

8471 Posts - 0 Comments
NATIONAL

பெண் மாணவி இறந்த பயங்கர விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் ஓட்டுநரை அடித்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவர் கைது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 28: கடந்த புதன்கிழமை, போர்ட் கிள்ளானில் உள்ள கம்போங் தெலோக் கோங்கில் ஒரு பெண் மாணவி இறந்த பயங்கர விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் ஓட்டுநரை அடித்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரை காவல்துறையினர்...
NATIONAL

முஸ்லீம் அல்லாதோருக்கும் கட்டாய திருமணப் பயிற்சி- ஆய்வினை மேற்கொள்ள அமைச்சு நிலையில் செயல்குழு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 28- முஸ்லீம் அல்லாத ஜோடிகளுக்குத் திருமணத்திற்கு முந்தையப் பயிற்சியை நடத்துவதை கட்டாயமாக்குவதற்கான சாத்தியம் ஆராய்ப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏதுவாக செயல்குழு ஒன்றை அமைப்பதற்கான சாத்தியத்தை ஆராய மகளிர், சமூக...
SELANGOR

இன்று முதல் மார்ச் 30 வரை நான்கு இடங்களில் நிழலற்ற பிற்பகல் நிகழ்வு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 28: சிலாங்கூர் மக்கள் இன்று முதல் மார்ச் 30 வரை நான்கு இடங்களில் நிழலற்ற பிற்பகல் நிகழ்வைக் காண வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வு பிற்பகல் 1.19 முதல் 1.21...
NATIONAL

சிப்ஸ் மாநாட்டிற்கு முன்கூட்டியே பதிவு செய்வோருக்கு 30 விழுக்காடு கழிவு

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28- சிப்ஸ் எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாட்டிற்கு முன்கூட்டியே பதிவு செய்யும் கண்காட்சியாளர்களுக்கு 30 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படும். உணவு மற்றும் பானக் கண்காட்சி, மருத்துவக் கண்காட்சி...
SELANGOR

நீர் சேமிப்பு ஆற்றலை அதிகரிப்பீர்- மாநிலங்களுக்கு ஸ்பான் தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28- கடுமையான சீதோஷண நிலையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அதிகமான நீரை சேமித்து வைப்பதற்கான வசதிகளை செய்வதில் மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்பான் எனப்படும் தேசிய...
SELANGOR

விற்பனை இயந்திரங்கள் மூலம் B40 தரப்பினருக்கு உணவு விநியோகம் – பண்டார் உத்தாமா தொகுதி

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28: மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு (B40) உணவை விநியோகம் செய்யும் நடைமுறையை  பண்டார் உத்தாமா தொகுதி,   இயந்திரமயமாக்கியுள்ளது மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் கூறுகையில், இச்சேவை பொதுமக்களுக்கு உதவி...
NATIONAL

சிப்ஸ் 2023 மாநாட்டின் வழி வெ.150 கோடி விற்பனை வாய்ப்புகளைப் பதிவு செய்ய சிலாங்கூர் திட்டம்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28- வரும் அக்டோபர் மாதம் 19 முதல் 22 வரை நடைபெறவிருக்கும் சிப்ஸ் எனப்படும் 2023ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாட்டின் வழி 150 வெள்ளி மதிப்புள்ள விற்பனை...
NATIONAL

கம்போடியாவில் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய மேலும் 12 பேர் மீட்பு

Shalini Rajamogun
நோம் பென், மார்ச் 28- வேலை வாய்ப்புக் கும்பலின் ஆசை வார்த்தையில் மயங்கி கம்போடியாவில் சிக்கிக் கொண்ட மலேசியர்களில் மேலும் 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார். அந்த பன்னிரண்டு பேரையும் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை...
SELANGOR

இரவுச் சந்தை வர்த்தகர்களுக்காக இலவசத் தொழில் முனைவோர் வகுப்பு ஏற்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 28: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) தனது நிர்வாகப் பகுதியில் உள்ள இரவுச் சந்தை வர்த்தகர்களுக்கு இலவசத் தொழில் முனைவோர் வகுப்பை ஏற்பாடு செய்துள்ளது. பெட்டாலிங் ஜெயா நைட் கிரீன்...
ANTARABANGSA

கம்போடிய மன்னருடன் பிரதமர் சந்திப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 28- கம்போடியாவுக்கு முதன் முறையாக அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கம்போடிய மன்னர் நோரோடோம் சிகாமோனியை நேற்று அரச அரண்மனையில் சந்தித்தார். கம்போடிய மன்னருடனான இச்சந்திப்பின் போது...
NATIONAL

போதைப்பொருள் விருந்தில் 11 பேர் கைது

Shalini Rajamogun
புக்கிட் மெர்தாஜாம், மார்ச் 27: ஆடம்பர கொண்டோமினியத்தில் போதைப்பொருள் விருந்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 11 வெளிநாட்டவர்களை காவல்துறையினர் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். செபராங் பிராய் தெங்கா மாவட்டக் காவல்துறை தலைவர்...
NATIONAL

நோன்பு எடுக்காத நபர்களுக்கு உணவு விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 27: கோத்தா பாருவில் உள்ள வியாபாரி ஒருவர், நோன்பு எடுக்காத நபர்களுக்கு விற்பதற்காக உணவு பொட்டலங்களை கழிப்பறையில் உள்ள சலவை இயந்திரத்தில் மறைத்து வைத்துள்ளார். இந்த நடவடிக்கையைப் பாச்சோக் மத...