Shalini Rajamogun

7941 Posts - 0 Comments
NATIONAL

 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு 75 பேர் கொண்ட மீட்புக் குழுவை மலேசியா அனுப்பியது

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 7- தென் துருக்கியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு ஸ்மார்ட் எனப்படும் மலேசியச் சிறப்பு தேடுதல் மற்றும் மீட்புக் குழுவை மலேசியா அனுப்பியது. ஸ்மார்ட் குழுவைச் சேர்ந்த 75 உறுப்பினர்கள்...
NATIONAL

திரங்கானுவில் மீண்டும் வெள்ளம்- இரு துயர் துடைப்பு மையங்கள் திறப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 7- திரங்கானு மாநிலத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கெமாமான் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 28 பேர் இரு துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எட்டு குடும்பங்களைச் சேர்ந்த...
NATIONAL

துருக்கி, சிரியா நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு டத்தோ மந்திரி புசார் இரங்கல் தெரிவித்தார்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 7: துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு டத்தோ மந்திரி புசார் தனது இரங்கலைத் தெரிவித்தார். ஏற்பட்ட பேரழிவை நினைத்து சிலாங்கூர் மக்கள் வருந்துவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....
NATIONAL

15வது பொதுத் தேர்தல்- சிலாங்கூரில் 50 விழுக்காட்டு மலாய் வாக்காளர்கள் ஆதரவை ஹராப்பான் பெற்றது- அன்வார்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 7- அண்மையில் நடைபெற்று முடிந்த நாட்டின் 15வது பொதுத் தேர்தலின் போது சிலாங்கூர் மாநிலத்தில் 50 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களின் ஆதரவை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி பெற்றது. தொடக்கக்கட்ட ஆய்வுகளின்...
SELANGOR

சட்டவிரோத முதலீட்டு நடவடிக்கையில் இன்வெஸ்ட் சிலாங்கூர் ஈடுபடவில்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 7- தங்கள் நிறுவனம், நிறுவனத்தின் பெயர் மற்றும் அதன் தலைமை செயல்முறை அதிகாரி சம்பந்தப்பட்ட எந்த சட்டவிரோத முதலீட்டு நடவடிக்கையிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனம்...
NATIONAL

போதைப் பொருள் குற்றத்திற்காகப் பொழுதுபோக்கு மையத்தின் 18 வாடிக்கையாளர்கள் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 7- ஜாலான் கூச்சாய் லாமாவிலுள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் அதிரடிச் சோதனை நடத்திய போலீசார் போதைப் பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 18 வாடிக்கையாளர்களைக் கைது செய்தனர். பிரீக்பீல்ட்ஸ் மாவட்டப்...
SELANGOR

பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க ரவாங் கே.டி.எம். நிலையத்தில் 400 வாகன நிறுத்துமிடங்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 7- ரவாங் நகரில் நிலவி வரும் வாகன நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் ரவாங் கே.டி.எம். இரயில் நிலையம் அருகே மேற்கொள்ளப்படும் அடுக்குமாடி வாகன கார் நிறுத்துமிட கட்டுமானப்...
SELANGOR

கட்டாய முகக்கவரி அமலாக்கத்தை எம்.பி.ஏ.ஜே. ஆறு மாதங்களுக்குக் கண்காணிக்கும்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 7– உணவகத் துறை சார்ந்த பணியாளர்கள் முகக்கவரி அணிவதை கட்டாயமாக்கும் நடைமுறை முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஆறு மாதங்களுக்குக் கண்காணிப்பை மேற்கொள்ளும். இந்த...
SELANGOR

வாகனம் இல்லா நாள் @ செலாமட் பாகி சுபாங் ஜெயா நிகழ்வில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்

Shalini Rajamogun
சுபாங் ஜெயா, பிப் 5: இன்று ஏயோன் பிக் சுபாங் ஜெயா பல்பொருள் அங்காடிக்கு முன்னால் உள்ள ஜாலான் எஸ்எஸ்16/1 இல் எம்பிஎஸ்ஜே வாகனம் இல்லா நாள் @ செலாமட் பாகி சுபாங் ஜெயா...
NATIONAL

ஜொகூர் சுல்தான் பிரதமர் இல்லத்திற்கு அதிகாரப்பூர்வ வருகை

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, பிப் 5: ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மார்க்கும் சுல்தான் இஸ்கன்டார் அவர்கள் நேற்று புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானாவில் உள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வருகை புரிந்தார்....
NATIONAL

இந்துக்களுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப். 5: இந்த நாட்டில் வாழும் அனைத்து இந்துக்களுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிக்கைகளும் மற்றும் பின்பற்றப்படும் பல்வேறு கலாச்சாரம் மலேசியர்கள்...
SELANGOR

முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்களுக்கு 45 நன்கொடை காசோலைகள் – டத்தோஶ்ரீ மந்திரி புசார்

Shalini Rajamogun
செலாயாங், பிப் 5: இனப் பிரச்சினைகளை எழுப்பி ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் சிலாங்கூர் மாநிலத்தில் அனுமதிக்கப்படாது என்று டத்தோஶ்ரீ மந்திரி புசார் கூறினார். பக்காத்தான் ஹராப்பான் (ஹரப்பான்) நிர்வாகத் தேசிய அரசியலமைப்பின் கீழ்...