Shalini Rajamogun

7928 Posts - 0 Comments
HEALTHNATIONAL

கோவிட்-19 நோயினால் நேற்று 309 பேர் பாதிப்பு- மரணங்கள் பதிவாகவில்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 23- நாட்டில் கோவிட்-19 நோய் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 500க்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்று இந்நோயினால் 309 பேர் பாதிக்கப்பட்டனர். கோவிட்-19 நோய் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று...
SELANGOR

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசலைத் தவிர்க்க குறுகிய கால வார்டுகள்- சுகாதார அமைச்சு அறிமுகம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 23- அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் நெரிசலைக் குறைக்க போதுமான இட வசதி உள்ள மருத்துவமனைகளில் குறுகிய கால வார்டுகளை ஏற்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் சில மருத்துவமனைகளில்...
SELANGOR

இந்திய சமூகத்திற்கு உதவிகள் தொடரும்- ரவாங் பொங்கல் விழாவில் கணபதிராவ் உறுதி

Shalini Rajamogun
ரவாங், ஜன 23- இந்திய சமூகத்திற்கான சிலாங்கூர் மாநில அரசின் உதவிகள் தொடரும் என்று சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வாக்குறுதி அளித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும், தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் ...
NATIONAL

இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் அறுவர் மரணம்- கஹாங்கில் சம்பவம்

Shalini Rajamogun
ஜொகூர்  பாரு, ஜன 23-  குளுவாங், பத்து 13, கஹாங், ஜாலான் குளுவாங்-மெர்சிங்கில் நிகழ்ந்த இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட  விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த வேளையில் மேலும் ஐவர் காயமடைந்தனர்....
NATIONAL

செங்கல்லைக் காட்டி வாகனமோட்டியைச் அச்சுறுத்திய சாலை ரவுடிக்குக் போலீஸ் வலை வீச்சு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 23- தலைநகர், கெப்போங்கில் செங்கல்லைக் காட்டி வானமோட்டியை அச்சுறுத்தியாக நம்பப்படும் சாலை ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட நபர் அருகிலுள்ள போலீஸ்...
NATIONAL

ஆற்றில் குதித்தப் பெண் நீரில் மூழ்கி மரணம்

Shalini Rajamogun
குவாந்தான், ஜன 23-  இங்குள்ள தஞ்சோங் பூனாய் படகுத் துறை  அருகே நேற்று மாலை பெலாட் ஆற்றில் குதித்த பெண் ஒருவர்  இன்று சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் நடவடிக்கையில் இருந்து தப்பும்...
SELANGOR

மூன்று உள்ளாட்சிப் பகுதிகளில் (PBT) மொத்தம் 5,028 டன் மொத்தக் கழிவுகள் சேகரிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 22: KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) மூன்று உள்ளாட்சிப் பகுதிகளில் (PBT) இரண்டு வாரங்களில் மொத்தம் 5,028 டன் (தட்டுமுட்டு) மொத்தக் கழிவுகளைச் சேகரித்துள்ளது. சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு...
NATIONAL

கனமழை தொடர்ந்தால் சிலாங்கூரில் வெள்ள அபாயம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 22: கனமழை தொடர்ந்தால் சிலாங்கூரில் மூன்று மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளுக்கு ஏற்ப ஆயத்த அறிவிப்பை நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) இன்று வெளியிட்டது. கிள்ளான்,...
NATIONAL

சீனப் புத்தாண்டை எம்சிஏ உடன் கொண்டாடிய பிரதமர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 22.: சீனப் புத்தாண்டை எம்சிஏ உடன் கொண்டாடுவதற்காகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்மா எம்சிஏ வுக்கு இன்று வருகை புரிந்தார். எம்சிஏ சீனப் புத்தாண்டில்...
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜனவரி 22: சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில்...
NATIONAL

19வது ஓப் செலாமாட்டின் போது நாட்டின் தலை நகரைச் சுற்றி மொத்தம் 809 சாலை விபத்துக்கள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 22: கடந்த புதன்கிழமை முதல் 19வது ஓப் செலாமட்டின் நான்கு நாட்களில், நாட்டின் தலை நகரைச் சுற்றி மொத்தம் 809 சாலை விபத்துக்கள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோலாலம்பூர்...
NATIONAL

காஜாங் நகராட்சி கழகம் உணவு கையாளுதல் மற்றும் உரிமம் தொடர்பான குற்றங்களுக்கு ஏழு அபராதங்களை வெளியிட்டுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 22: ஜனவரி 17 அன்று காஜாங் நகராட்சி கழகம் மேற்கொண்ட நடவடிக்கையில் உணவு கையாளுதல் மற்றும் உரிமம் தொடர்பான குற்றங்களுக்கு ஏழு அபராதங்கள் வழங்கி மற்றும் ஒரு உணவகத்தை மூடியுள்ளது....