Shalini Rajamogun

7952 Posts - 0 Comments
ECONOMYSELANGOR

மலிவு விற்பனை- பொருள்களை வாங்க பொதுமக்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்

Shalini Rajamogun
பெட்டாலிங், டிச 15– இன்று நடைபெற்ற கின்ராரா தொகுதி நிலையிலான ஜெலாஜா ஏசான் ராக்யாட் அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனைத் திட்டத்திற்குப் பொது மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்தது. இங்குள்ள தாமான் புஞ்சா ஜாலில்...
NATIONAL

எல்லைப் பகுதிகளில் 500 ரேலா உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிசம்பர் 15 – அடுத்த ஆண்டு முதல் நாட்டின் ஐந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பைப் பராமரிக்கப் பொது நடவடிக்கைப் படைக்கு (பிஜிஏ) உதவுவதற்காக மலேசியத் தன்னார்வத் துறையிலிருந்து (ரேலா) சுமார் 500 உறுப்பினர்கள்...
SELANGOR

சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை 632 சம்மன்கள் வழங்கியுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 15: சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) நேற்றிரவு இங்குள்ள அவான் பெசார் டோல் பிளாசாவில் (புக்கிட் ஜாலிலை நோக்கி) இரண்டு மணி நேரச் சோதனை நடவடிக்கையில் பல்வேறு சாலை விதி...
ECONOMYSELANGOR

சாலைகளை மேம்படுத்தச் சிலாங்கூர் மாநில அரசு RM145 மில்லியன் ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 15: அடுத்த ஆண்டு சிலாங்கூரில் சாலைகளின் அமைப்பை மேம்படுத்த மாநில அரசு RM145 மில்லியன் நிதியை வழங்குகிறது. புதிய சாலைகள் அமைப்பது மற்றும் அதிகரித்து வரும் பயனர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருக்கும்...

மத்திய மியன்மாரில் நில நடுக்கம்- கட்டிடங்கள் சேதம்

Shalini Rajamogun
யாங்கூன், டிச 15- ரிக்டர் அளவில் 5.2 எனப் பதிவான நில நடுக்கம் மத்திய மியன்மாரில் இன்று அதிகாலை ஏற்பட்டது. மத்திய மியன்மாரின் மண்டாலாய் பிரதேசத்தின் தடா-யு பகுதியின் கிழக்கே 6.43 கிலோ மீட்டர்...
ECONOMY

தொலைத் தொடர்பு சேவைக் கட்டணத்தை குறைக்க நிறுவனங்களுடன் அமைச்சு பேச்சு

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 15- நாட்டில் தொலைத் தொடர்பு சேவைக் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு பேச்சு நடத்தி வருகிறது. குறைந்த கட்டணத்திலான தொலைத் தொடர்பு சேவையை...
ECONOMYSELANGOR

போக்குவரத்து குற்றங்களுக்கு 50% வரை அபராதக் கழிவு- சிலாங்கூர் போலீஸ் அறிவிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 15- சாலைப் போக்குவரத்து குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் 50 விழுக்காடு வரை கழிவு வழங்கச் சிலாங்கூர் மாநிலல் காவல் துறை முன்வந்துள்ளது. இந்த சலுகை இம்மாதம் 20 மற்றும்...
NATIONAL

ஜித்ராவில் வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலி

Shalini Rajamogun
ஜித்ரா, டிச.15: தந்தை ஓட்டிச் சென்ற புரோட்டான் சாகா கார் தடம் புரண்டு கோரோக் ஆற்றில் விழுந்ததில் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். மதியம் மணி 2 அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பலியான...
SELANGOR

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி – சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் துறை (அனிஸ்)

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 15: சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் துறை (AnIS) மாற்றுத்திறனாளிகளுக்கு (OKU) உதவி செய்ய எப்போதும் தயாராக உள்ளது, மேலும் மக்களின் தேவைக்கு ஏற்ப சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. இத்திட்டம் குறிப்பாக...
SELANGOR

சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் சம்பவங்களைப் படம் பிடித்து அனுப்புவீர்- பொது மக்களுக்குக் குணராஜ் வேண்டுகோள்

Shalini Rajamogun
கிள்ளான், டிச 15- பொது இடங்களில் சட்டவிரோதமான முறையில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்குப் பொது மக்களின் உதவியைச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நாடியுள்ளார். சாலையோரங்களிலும் ஒதுக்குப்புறமான...
HEALTH

நாட்டில் நேற்று 1,241 கோவிட்-19 சம்வங்கள் பதிவு- அறுவர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 15- நாட்டில் நேற்று 1,241 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் மூன்று வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன. இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் தீவிர நோய்...
ECONOMY

வர்த்தக வழிகாட்டித் திட்டங்களைப் பி.கே.என்.எஸ். விரிவுபடுத்தும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 15- சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.என்.எஸ்.) ஏற்பாட்டிலான பட்டதாரி தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (குரோ) அடுத்தாண்டு முதல் 300,000 வெள்ளிக்கும் மேல் வர்த்தக மதிப்பைக் கொண்ட சிறு தொழில்...