Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYNATIONAL

36 ஆண்டுகள் தக்க வைத்திருந்த குவாங் மூசாங் தொகுதியை பறிகொடுத்தார் ரசாலி ஹம்சா

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- முப்பத்தாறு ஆண்டுகளாக தக்க வைத்திருந்த குவாங் மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 163 வாக்குகள் வித்தியாசத்தில் தெங்கு ரசாலி ஹம்சா இத்தேர்தலில் பறி கொடுத்துள்ளார். இத்தேர்தலில் தேசிய முன்னணி...
ECONOMYSELANGOR

பாண்டான் தொகுதியில் ரபிஸி ரம்லி மகத்தான வெற்றி

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- பாண்டான் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் ரபிஸி ரம்லி 22,590 வாக்குகள் பெரும்பான்மையில் மகத்தான வெற்றி பெற்றார். கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவரான அவர் 48,296 வாக்குகளைப் பெற்ற வேளையில்...
ECONOMYNATIONALSELANGOR

தஞ்சோங் காராங் தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் வெற்றி 

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- தஞ்சோங் காராங் தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் ஜூலகாப்பெரி ஹனாபி 2,180 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். ஜூல்காப்பெரி 18,054 வாக்குகளைப் பெற்ற வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட...
ECONOMYNATIONALSELANGOR

இஸ்கந்தார் புத்ரி தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் அதிக வாக்கு பெரும்பான்மையில் முன்னிலை

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- இஸ்கந்தார் தொகுதியில் இன்றிரவு 10.45 மணி நிலவரப்படி ஹராப்பான் வேட்பாளர் லியு சின் தோங் 97,140 வாக்குகள் பெரும்பான்மையில் முன்னிலை வகித்து வருகிறார். இத்தொகுதியில் களம் கண்டுள்ள தேசிய...
ECONOMYNATIONALSELANGOR

சுங்கை பூலோ தொகுதியில் ரமணன் 7,672 வாக்குகளுடன் முன்னிலை

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19 – சுங்கை பூலோ தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன்  இரவு 10.43 மணி நிலவரப்படி 7,672 வாக்குகளுடன் முதலிடம் வகிக்கிறார். தேசிய முன்னணி வேட்பாளரும் சுகாதார அமைச்சருமான...
ECONOMY

போர்ட்டிக்சனில் ஹராப்பான் சுனாமியில் மூழ்கியது மஇகா 

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- போர்ட்டிக்சன் தொகுதியில் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் பெரும்பான்மை வாக்குகளில் அத்தொகுதியை கைப்பற்றியுள்ளார். டத்தோஸ்ரீ ஹருணுக்கு 38,000 த்திற்கும் மேற்பட்ட...
ECONOMYNATIONALSELANGOR

தம்பூன் தொகுதியில் அன்வார் முன்னிலை

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- தம்பூன் தொகுதியில் இன்றிரவு 1029 மணி நிலவரப்படி பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 11,562 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அத்தொகுதியை தக்க வைத்துக் கொள்ளப்...
ECONOMYSELANGOR

சிப்பாங் தொகுதியில் வெற்றியை நோக்கி ஹராப்பான் வேட்பாளர் 

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19– சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் தொகுதியில் இன்றிரவு 10.30 மணி நிலவரப்படி ஹராப்பான் வேட்பாளர் அய்மான் அதிரா சாபு 19,246 வாக்குகள் பெரும்பான்மையில் முன்னிலை வகிக்கிறார். அமானா கட்சி சார்பில்...
ECONOMYSELANGOR

சிம்பாங் ரெங்காம் தொகுதியில் தோல்வி கண்டார் டாக்டர் மஸ்லி மாலிக்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- சிம்பாங் ரெங்காம் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் மஸ்லி மாலிக் 1,821 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹஸ்னி முகமதுவிடம் தோல்வி கண்டார். கடந்த பதினான்காவது...
ECONOMYSELANGOR

20,249 வாக்குகளுடன் வெற்றியை நோக்கி ரபிஸி ரம்லி 

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- பண்டான் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் ரபிஸி ரம்லி 15,000 வாக்குகள் பெரும்பான்மையில் முன்னிலை வகிக்கிறார். இன்றிரவு 10.15 மணி நிலவரப்படி அவருக்கு 20,249 வாக்குகள் கிடைத்துள்ளதாக ஆஸ்ட்ரோ அவானி...
ECONOMYSELANGOR

ஷா ஆலம் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் அஸ்லி யூசுப் 10,369 வாக்குகளுடன் முதலிடம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- ஷா ஆலம் தொகுதியில் இன்றிரவு 10.00 மணி நிலவரப்படி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் 10,369 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். அமானா கட்சியின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவரான...
ECONOMYSELANGOR

இரவு 9.45 மணி நிலவரம்- 33,540 வாக்குகளுடன் வெற்றியை நோக்கி அமிருடின்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19-  கோம்பாக் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடர்ந்து முன்னேறி வருகிறார். இன்றிரவு 9.30 மணி நிலவரப்படி அவருக்கு 33,540 வாக்குகள் கிடைத்துள்ளன. அம்பாங் தொகுதியில் ரோட்சியாவுக்கு...