Selangorkini தமிழ்

Yaashini Rajadurai

1633 Posts - 0 Comments
ECONOMY NATIONAL

ஜூலை 1 முதல் கோழிக் இறைச்சியின் உச்சவரம்பு விலை ஒரு கிலோ ரிங்கிட் 9.40 ஆக  நிர்ணயம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 29: தீபகற்ப மலேசியாவில் நடுத்தர கோழியின் புதிய உச்சவரம்பு விலையை ஒரு கிலோவுக்கு RM9.40 என அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. வேளாண் அமைச்சரின் கூற்றுப்படி, கோழி முட்டையின் உச்சவரம்பு விலை கிரேடு...
ECONOMY MEDIA STATEMENT

ஸ்ரீ பெட்டாலிங் சண்டையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 29- திங்கட்கிழமை அதிகாலை இங்குள்ள ஜாலான் ராடின் பாகுஸ், ஸ்ரீ பெட்டாலிங்கில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் தொடர்புடைய 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அமிஹிசாம் அப்துல் ஷுக்கோர் கூறுகையில், சண்டையில் பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மற்றும் மது பாட்டில்கள் தாக்கியதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன....
ECONOMY MEDIA STATEMENT

மனைவி, மாமியாரை கத்தியால் குத்தியதை லோரி ஓட்டுநர் ஒப்புக் கொண்டார்

Yaashini Rajadurai
பாசீர் மாஸ், ஜூன் 29- மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்தி காயம் விளைவித்ததாக சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை லோரி ஓட்டுநர் ஒருவர் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டார். கடந்த ஜூன்...
ECONOMY HEALTH NATIONAL

பெட்டாலிங் ஜெயாவில் ஒரு வார காலத்தில் 100 டிங்கி சம்பவங்கள் பதிவு

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 29– பெட்டாலிங் ஜெயா பகுதியில் கடந்த ஒரு வார காலத்தில் 100 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் 85 ஆக இருந்த டிங்கி சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது...
ECONOMY MEDIA STATEMENT

பேபி ஷைபாவின் மரண விசாரணை செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கும்

Yaashini Rajadurai
சிரம்பான், ஜூன் 29– பண்டார் ஸ்ரீ செண்டாயானில் உள்ள குழந்தை காப்பகம் ஒன்றின் பராமரிப்பில் இருந்த போது நோர் ரனியா அஷிபா யூஸ்ரி என்ற பதினைந்து மாத குழந்தைக்கு ஏற்பட்ட காரணத்தை கண்டறிவதற்கான விசாரணை...
ECONOMY SELANGOR

பிகேஎன்எஸ் 15 ஆண்டுகளுக்குள் 10,000 மலிவு விலை வீடுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

Yaashini Rajadurai
காஜாங், ஜூன் 29: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) மாநிலம் முழுவதும் புதிய வளர்ச்சி மையங்களை (டவுன்ஷிப்கள்) சுற்றி 15 ஆண்டுகளுக்குள் 10,000 யூனிட் மலிவு விலை வீடுகளைக் கட்ட இலக்கு வைத்துள்ளது. அவரது நிர்வாகத்தின் மூத்த...
ECONOMY NATIONAL

259வது ஆட்சியாளர் மாநாட்டிற்கு பெர்லிஸ் ராஜா தலைமை தாங்கினார்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 29- இங்குள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற 259வது ஆட்சியாளர் மாநாட்டிற்கு மேன்மை தங்கிய பெர்லிஸ் ராஜா துவாங்கு சைட் சிராஜூடின் புத்ரா ஜமாலுல்லாயில் தலைமை தாங்கினார். காலை 11.00 மணிக்கு கூட்டம்...
ECONOMY NATIONAL

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஆன்லைன் மோசடியில் RM5.69 கோடி இழப்புகள் – சிலாங்கூர் காவல்துறை தகவல். 

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 29 – இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆன்லைன் மோசடி சம்பவங்களில் சிலாங்கூர் RM5.69 கோடி இழப்புகளை பதிவு செய்துள்ளது. சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமட்,...
ANTARABANGSA ECONOMY

டெஸ்லா  கலிபோர்னியா  தொழிற்சாலை சுமார்  200  தொழிலாளர்களை  பணிநீக்கம்  செய்கிறது

Yaashini Rajadurai
 வாஷிங்டன்,  ஜூன்  29 – கலிபோர்னியா  மாநிலத்தில்  உள்ள  ஒரு  தொழிற்சாலையில்  200  தொழிலாளர்களை  மின்சார  வாகன  தயாரிப்பு  நிறுவனமான  டெஸ்லா  பணிநீக்கம்  செய்ததாக  ஸ்புட்னிக்  ப்ளூம்பெர்க்  அறிக்கையை  மேற்கோள் காட்டி உள்ளது. பாதிக்கப்பட்ட  ஊழியர்களுக்கு ...
ALAM SEKITAR & CUACA ECONOMY SELANGOR

சுங்கை காயு ஆராவில் வெள்ளத்தை தடுக்க வெ. 64.4 லட்சம் செலவில் வடிகால்கள் சீரமைப்பு

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29- கம்போங் சுங்கை காயு ஆரா பகுதியில் ஆற்றின் தோற்றுவாய்ப் பகுதியில் வடிகால்களைச் சீரமைப்பதற்கும் வெள்ள நீர் சேகரிப்பு குளத்தை நிர்மாணிப்பதற்கும் 64 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி செலவிடப்படுகிறது....
ALAM SEKITAR & CUACA ECONOMY

சிகிஞ்சானில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கூட்டு துப்புரவு இயக்கம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 29– கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிகிஞ்சான், சுங்கை லாபு சுற்றுவட்டாரப் பகுதியில் கூட்டு துப்புரவு இயக்கம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த துப்புரவு இயக்கத்தில் வடிகால்...
ECONOMY PENDIDIKAN SELANGOR

கல்வி மேம்பாடு  மாநிலத்தின் பிரதான  நோக்கம்  அது மாநில அரசின் முக்கிய நிகழ்ச்சி நிரல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 29: சிலாங்கூர் அரசாங்கம், பள்ளிகளின் கல்வி  மேம்பாட்டு திட்டங்களுக்கு  எப்பொழுதும் கை கொடுப்பது, அடுத்த தலை முறையினரைச்  சிறந்தவர்களாக்கப் பள்ளியே தகுந்த மையம், கல்வியே சிறந்த மார்க்கம்  என்றார் தனது...