NATIONAL

வெ.14 லட்சம் ஷாபு பறிமுதல்- மாணவி உள்பட ஐவர் கைது

Shalini Rajamogun
கூச்சிங், அக் 16 – இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 42.2 கிலோ ஷாபு வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதோடு பதினேழு வயது மாணவி...
NATIONAL

திவேட் கல்வி வாய்ப்பு கிடைக்காத  இந்திய மாணவர்களுக்கு உதவத் தயார்- அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர் அக் 16- திவேட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி துறையை வலுப்படுத்தும் நோக்கில், 2024-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 680 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது என்று மனிதவள...
NATIONAL

அலுவலகங்களில் மின்சாரத்தைச் சேமியுங்கள்- அரசு ஊழியர்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்

Shalini Rajamogun
புத்ராஜெயா, அக் 16 – அரசாங்க அலுவலகங்களில் மின்சாரத்தைச் சேமிக்கும் அதேவைளையில் சிறிய விஷயங்களில்கூட வீண் விரயத்தை தவிர்ப்பதைக் கலாசாரமாக்கிக் கொள்ளும்படி அரசு ஊழியர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். வீண்...
NATIONAL

கிள்ளான் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், அக் 16: இன்று பிற்பகல் 6 மணி வரை கிள்ளான் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)...
NATIONAL

போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மாணவர் வெப்பத் தாக்குதலால் உயிரிழப்பு

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, அக் 16: இராணுவப் போர் பயிற்சி மைய முகாமில் (புலாடா) இளம் அதிகாரிகளுக்கான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மாணவர், வெப்பத் தாக்குதலால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சுல்தான்...
NATIONAL

அந்நிய தொழிலாளர்கள்   பிரச்சனைக்கு தீர்வு காண விரைவில் மனித வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம்.அக்.16-  அந்நிய தொழிலாளர்களால் சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. மார்கெட்டுகள், மளிகை கடைகள், பழைய இரும்பு தொழில் வியாபாரம் போன்ற துறைகளில் நாட்டு குடி மக்களுக்கு பெரும் சவாலாக  அந்நிய தொழிலாளர்கள்...
NATIONAL

RM788.13 மில்லியன் கல்வி அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டது 

Shalini Rajamogun
புத்ராஜெயா, அக் 16: கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2024 பட்ஜெட் மூலம் மொத்தம் RM788.13 மில்லியன், கல்வி அமைச்சகத்தின் (KPM) கீழ், குறிப்பாகப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் (BAP) நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும்...
NATIONAL

விவாதங்களைச் சொந்தமாக நேரடி ஒளிபரப்பு செய்ய எம்.பி.க்களுக்குத் தடை

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 16- மக்களவையில் நடைபெறும் விவாதங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின்னியல் சாதனங்களைப் பயன்படுத்தி நேரடி ஒளிபரப்பு செய்ய சபாநாயகர் தடை விதித்துள்ளார். இத்தகைய நேரடி ஒளிபரப்புகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கவனத்தை...
NATIONAL

லெபனானில் உள்ள மலேசியத் தூதரகப் பணியாளர்களின் குடும்பத்தினர் நாடு திரும்ப உத்தரவு

Shalini Rajamogun
புத்ராஜெயா, அக் 16- லெபனான் நாட்டின் தென் பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக, பெய்ரூட்டில் உள்ள மலேசியத் தூதரகத்தின் பணியாளர்களின் குடும்பத்தினரைத் தாயகத்திற்குத் திரும்ப அழைக்க மலேசியா முடிவு...
NATIONAL

இஸ்ரேலின் கோரத் தாக்குதலை வேடிக்கை பார்க்கும் வல்லரசுகள்- அன்வார் சாடல்

Shalini Rajamogun
ஷா ஆலம், அக் 16- பாலஸ்தீனத்திற்கு எதிராக இம்மாதம் தொடக்கம் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூரத் தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உலக வல்லரசுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
NATIONAL

மெர்டேக்கா  கிண்ண இறுதியாட்டம் தேசிய அரங்கில் நடைபெறும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 16 – மலேசியா மற்றும் தஜிகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  2023 மெர்டேக்கா கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டம் நாளை  செவ்வாய்க்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில்  திட்டமிட்டபடி நடைபெறும். அந்தத் திடல் ...
NATIONAL

வேலையிட பாகுபாடு, பட்ஜெட் விவாதத்திற்கு இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்னுரிமை

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 16- வேலையிட பாகுபாடு தொடர்பில் சிறப்புச் சட்டத்தை வரைவதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதா? என்பது உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்னுரிமை அளிக்கப்படும். இன்றைய அமர்வின் போது செலாயாங்...