NATIONAL

ஒற்றுமை அரசு ஆட்சியில் இந்திய சமூகத்திற்கு எதிர்பார்த்தைவிட கூடுதல் நிதி! அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

Shalini Rajamogun
ஈப்போ, அக். 31- பேராக் மாநில  தமிழ் ஊடகவியலாளர்களுக்குப் பேரா மாநில ஜனநாயக செயல் கட்சி ஏற்பாடு செய்திருந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார். நாட்டின்...
NATIONAL

எவரெஸ்ட் மலையேறும் போது நேர்ந்த துயரம்- வெளியுறவு அமைச்சின் அதிகாரி பார்த்திபன் மரணம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, அக் 31- எவரெஸ்ட் மலையின் பேஸ் கேம்ப் எனப்படும் அடிவார முகாம் நோக்கி பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சின் அதிகாரி கடந்த திங்கள்கிழமை மரணமுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் கந்தசாமி (வயது 38) என்ற...
NATIONAL

நீலாயில் குடிநுழைவுத் துறைச் சோதனையில் 216 அந்நிய நாட்டினர் கைது

Shalini Rajamogun
சிரம்பான், அக் 31- நெகிரி செம்பிலான் மாநில குடிநுழைவுத் துறை கடந்த வாரம்  செவ்வாய்க்கிழமை தொடங்கி ஐந்து நாட்கள் மேற்கொண்ட ‘ஒப் சபோங்’ சோதனை நடவடிக்கையில் நீலாய் வட்டாரத்தில் 11 சிறார்கள் உட்பட 216...
NATIONAL

கோழி விலை மீண்டும்  உயர்ந்தால் இலக்கிடப்பட்ட மானியத்  திட்டம் அமல்படுத்தப்படும் – மாட் சாபு

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 31 – கோழிக்கான உதவித் தொகை  மற்றும் கோழி விலை உச்சவரம்பு கட்டுப்பாடுகள் எதிர்வரும் நவம்பர்  முதல் தேதி முடிவுக்கு வந்த பிறகு அந்த உணவுப் பொருளின் விலை மறுபடியும் கடுமையாக...
NATIONAL

சிலாங்கூர் பட்ஜெட் 2024 நேரலையில் பார்க்கலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், அக் 30 – நவம்பர் 10 அன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் டத்தோ மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் சிலாங்கூர் பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்படும். அதன்...
NATIONAL

பினாங்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் காட்டும் வைரலான வீடியோ போலியானது

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 30: பினாங்கு பாலத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் காட்டும் வைரலான வீடியோ போலியானது என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் (எல்எல்எம்) இன்று தெரிவித்துள்ளது. பினாங்கு பாலம் (ஜேபிபி) மற்றும் சுல்தான்...
NATIONAL

இவ்வாண்டு செப்டம்பர் வரை 301 கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்குத் தீர்வு

Shalini Rajamogun
ஷா ஆலம், அக் 30 – இவ்வாண்டு செப்டம்பர் வரை கைவிடப்பட்ட மற்றும் முழுமையடையாத 301 வீடமைப்புத் திட்டங்களுக்குப் புத்துயிரளிக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் அக்மால் நசாருல்லா முகமது நாசீர் கூறினார். மொத்தம்...
NATIONAL

விமான நிறுவன பணமோசடி- சந்தேக நபர்கள் மூவர் போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 30 – குறைந்த கட்டண விமான நிறுவனம்  சம்பந்தப்பட்ட பணமோசடி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காகக் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இரண்டு...
NATIONAL

சிலாங்கூரில் உள்ள 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், அக் 30 : இன்று பிற்பகல் 5 மணி வரை சிலாங்கூரில் உள்ள 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை...
NATIONAL

RM180,000 மதிப்புள்ள 90 கிலோகிராம் கடல் குதிரையைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

Shalini Rajamogun
அலோர் ஸ்டார், அக் 30 : கடந்த புதன் கிழமை, கெடா மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் (மகிஸ்) துறை மேற்கொண்ட நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் தாய்லாந்திற்கு RM180,000 மதிப்புள்ள...
NATIONAL

பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு உபகரணங்களும் தணிக்கை செய்யப்பட வேண்டும் – கல்வி அமைச்சு

Shalini Rajamogun
செர்டாங், அக் 30: விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுவதை கல்வி அமைச்சகம் (கேபிஎம்) உறுதி செய்யும். ஒரு மாணவர் ஒரு...
NATIONAL

நவம்பர் 1 முதல் கோழிக்கு விலைக் கட்டுப்பாடு கிடையாது- முட்டைக்கான உதவித் தொகை தொடரும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 30 – எதிர்வரும் புதன் கிழமை (நவம்பர் 1) தொடங்கி கோழிகளுக்கான உதவித் தொகை மற்றும் விலைக்காட்டுப்பாட்டு நடைமுறையைத் தொடர்வதில்லை என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. எனினும், நடப்பு செயல்முறைக்கேற்ப ஏ.பி. மற்றும்...