NATIONAL

சந்தை நிலவரத்திற்கேற்ப கோழி, முட்டை விலை நிர்ணயம் ஏன்? பிரதமர் விளக்கம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 17- உதவித் தொகை அனுகூலங்களை அந்நிய பிரஜைகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் அல்லாமல் தகுதி வாய்ந்த உள்நாட்டினர் மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனும் நோக்கில் கோழி மற்றும் முட்டையின் விலையை சந்தை...
NATIONAL

கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை நிராகரிக்க வேண்டாம்- பொது உயர்கல்விக் கூடங்களுக்கு அறிவுறுத்து

Shalini Rajamogun
புத்ராஜெயா, அக் 17- வறுமை காரணமாக உயர்கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையிலிருக்கும் மாணவர்களுக்கு நுழைவு அனுமதியை மறுக்க வேண்டாம் என் அரசாங்க உயர்கல்விக் கூடங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார். ஏழ்மை...
NATIONAL

மக்களுக்கு உதவித்தொகை ரொக்கமாக வழங்க அரசாங்கம் பரிசீலனை 

Shalini Rajamogun
ஷா ஆலம், அக் 17- ரொக்கப் பணப் பரிமாற்றம் மூலம் மக்களுக்கு நேரடியாக உதவித் தொகையை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. வீண் விரயத்தை தடுப்பது மற்றும் அந்நிய நாட்டினருக்குச் சலுகைகள் சென்று...
NATIONAL

கச்சா எண்ணெய் பனைக்கான நவம்பர் ஏற்றுமதி வரி 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 17 – மலேசியா கச்சா எண்ணெய் பனைக்கான நவம்பர் ஏற்றுமதி வரியை 8 சதவீதமாகப் பராமரித்து, அதன் ஆதார விலையைக் குறைத்துள்ளதாக மலேசிய பாமாயில் வாரிய இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்...
NATIONAL

2024 பட்ஜெட் சாரம்சங்களை அரசு இயந்திரங்கள் மக்களுக்கு விளக்க வேண்டும்- பிரதமர் வேண்டுகோள்

Shalini Rajamogun
புத்ராஜெயா, அக் 17- நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் சாரம்சங்களை அரசாங்க இயந்திரங்கள் மக்களுக்கு விளக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்...
NATIONAL

பிளாக்பெர்ரி, மலேசியாவுடன் இணைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 17 – மென்பொருள் மற்றும் இணைய பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் கனடாவின் முன்னணி நிறுவனமான பிளாக்பெர்ரி, மலேசியாவுடன் இணைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகல் பிளாக்பெர்ரி சைபர்...
NATIONAL

மைஏர்லைன் நிறுவனத்தின் நடத்துநர் சான்றிதழ் 90 நாட்களுக்கு முடக்கம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, அக்டோபர் 17 – மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சி.ஏ.ஏ.எம்.) மைஏர்லைன் நிறுவனத்தின் விமான நடத்துநர் சான்றிதழை (ஏ.ஓ.சி.) நேற்று தொடங்கி 90 நாட்களுக்கு முடக்கி வைத்துள்ளது. அந்நிறுவனம் மீது விரிவான...
NATIONAL

கெமமான் இடைத் தேர்தலுக்கான முக்கியத் தேதிகள் இன்று அறிவிக்கப்படும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 17- கெமமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான முக்கியத் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நோக்கத்திற்காக  தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே தலைமையில் புத்ராஜெயாவில் உள்ள இ.சி. டவரில்...
NATIONAL

ஹமாஸ் தலைவருடன் பிரதமர் சந்திப்பு- பாலஸ்தீனத்திற்குப் பிளவுபடாத ஆதரவை வழங்க உறுதி

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 17- குண்டுவீச்சுத் தாக்குதல்களை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் ராஃபாவில் மனிதாபிமான நடைத்தடத்தின் உருவாக்கத்திற்கும் மலேசியாவின் பிளவுபடாத ஆதரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று புலப்படுத்தினார். நீடித்து வரும் போருக்கு முடிவு...
NATIONAL

புக்கிட் ஜுக்ரா, கோலா லங்காட் சாலையைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், அக் 17: மலையோரப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று முதல் புக்கிட் ஜுக்ரா, கோலா லங்காட் சாலையைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. வாகனங்கள் சாலையை பயன்படுத்த தடை  இரண்டு...
NATIONAL

கட்டிடத்தின் கூரையில் இரு மனித எலும்புக்கூடுகள் மீட்பு- சித்தியவானில் சம்பவம்

Shalini Rajamogun
ஈப்போ, அக் 17- சித்தியவானிலுள்ள வங்கி ஒன்றின் அருகிலுள்ள கட்டிடத்தின் கூரையில் இரு மனித எலும்புக்கூடுகள் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் பெண்மணி ஒருவரிடமிருந்து நேற்று காலை 10.20 மணியளவில்...
NATIONAL

சலவை இயந்திரத்தில் ஆறு வயதுச் சிறுவனின் உடல் மீட்பு – ஈப்போவில் சம்பவம்

Shalini Rajamogun
ஈப்போ, அக் 17- இங்குள்ள கம்போங் சுங்கை தாப்பா தம்பாஹானில் உள்ள ஒரு வீட்டில் ஆறு வயதுச் சிறுவன் சலவை இயந்திரத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டான். இச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை 11.44 மணியளவில்...