NATIONAL

கழிவுப் பொருள்களை எரிசக்தியாக மாற்றும் திட்டம் மதிப்பீட்டு நிலையில் உள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12- ரவாங்கில் உள்ள சிலாங்கூர் பசுமை எரிசக்தி ஈக்கோ பூங்காவில் கழிவுப் பொருள்களை எரிசக்தியாக மாற்றும் திட்டத்திற்கு ஆறு மாதம் முதல் ஓராண்டு காலத்தில் அங்கீகாரம் கிடைத்து விடும் என...
NATIONAL

மலேசியாவின் பொருளாதாரம் 5.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 12: மலேசியாவின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்ததை விட 5.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் இது முக்கியமாகத் தனியார் துறை வளர்ச்சியால் உந்தப்பட்டுள்ளது. 2023...
NATIONAL

பூசாட் பண்டார்  பூச்சோங்கில் ஆடவர் சுட்டுக் கொலை

Shalini Rajamogun
கோலாலம்பூர்,  மே  12 - பூசாட் பண்டார் பூச்சோங்கில்  உணவு  விற்பனை மையத்திற்கு அருகே  31 வயதுடைய ஆடவர் ஒருவர்  அடையாளம் தெரியாத நபர்களால்  சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று அதிகாலை  மணி  12.35 அளவில் எவரிடே ...
NATIONAL

சீ போட்டியில் தங்கம் வென்ற ஷாமளராணிக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் சார்பாகக் கௌரவிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12- கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெறும் 2023ஆம் ஆண்டு சீ போட்டியில் தங்கம் வென்ற கராத்தே வீராங்கனையான சி. ஷாமளாதேவி ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் சார்பாகக் கௌரவிக்கப்பட்டார்....
NATIONAL

லண்டன் கைவினைப் பொருள் வாரத்திற்கு வருகை புரிந்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமருடன் பேரரசியார் சந்திப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 12- பிரிட்டனில் உள்ள மலேசிய அனைத்துலகப் பெலிவியனில் நடைபெறும் 2023 லண்டன் கைவினைப் பொருள் கண்காட்சிக்கு வருகை புரிந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனை மாட்சிமை தங்கிய பேரரசியார் துங்கு...
NATIONAL

மூன்றாம் படிவ மாணவர் ஐந்தாம் படிவ மாணவர்களால் தாக்கப்பட்டார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12: அம்பாங்கில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் படிவ மாணவரை ஐந்தாம் படிவ மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்து தாக்கியுள்ளனர். மூத்த மாணவரை மதிக்கவில்லை என்ற காரணத்தால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது....
NATIONAL

வெப்ப வானிலையில் முதல் எச்சரிக்கை நிலையில் 12 இடங்கள் உள்ளன

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12: இன்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) வெளியிட்ட வெப்ப வானிலையின் பதிவின் படி எச்சரிக்கை நிலை ஒன்றில் உள்ள 12 இடங்களில் கோல சிலாங்கூரும் ஒன்றாகும். மேலும்...
NATIONAL

மாநில அரசின் மலிவு விற்பனை ஆண்டு முழுவதும் தொடரப்பட வேண்டும்- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Shalini Rajamogun
கிள்ளான், மே 12- அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் மாநில அரசின் மலிவு விற்பனை பொது மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறி விட்டது. இந்த ஜெலாஜா...
NATIONAL

சீ போட்டியில் மலேசியாவுக்கு 24 தங்கம்- 57 பதக்கங்களுடன் வியட்னாம் முதலிடம்

Shalini Rajamogun
புனோம் பென், மே 12- இங்கு நடைபெற்று வரும் சீ போட்டியில் நேற்றிரவு 11.00 மணி மலேசிய நேரப்படி மலேசியா 24 தங்கம் 31 வெள்ளி மற்றும் 49 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று தொடந்து...
NATIONAL

மே 11 முதல் மே 17 வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 11: மே 11 முதல் மே 17 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97...
NATIONAL

கடும் வெப்பம் காரணமாகக் குவாமூசாங், நெங்கிரி ஆற்றில் நீர் மட்டம் குறைந்து வருகிறது

Shalini Rajamogun
குவா மூசாங், மே 11- தொடர்ச்சியாக நீடித்து வரும் கடும் வெப்ப நிலை காரணமாக இங்குள்ள நெங்கிரி ஆற்றில் நீர் மட்டும் வெகுவாக குறைந்து வருகிறது. நீரின் அளவு குறைந்த காரணத்தால் ஆற்று நீர்...
NATIONAL

கடைகளை அந்நிய நாட்டினருக்கு வாடகைக்கு விடும் தரப்பினர் மீது கடும் நடவடிக்கை- வணிகர்களுக்கு எம்.பி.கே. எச்சரிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 11- கிள்ளான், ஜாலான் மேரு, பெரிய மார்க்கெட்டில் வணிகம் செய்வோரும் லைசென்ஸ் வைத்திருப்போரும் உள்நாட்டினராக உள்ள வேளையில் அந்நிய நாட்டினர் வெறும் உதவியாளர்களாக மட்டுமே பணி புரிவது கிள்ளான் நகராண்மைக்...