NATIONAL

மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நடெல்லாவுடன் அமைச்சர் சஃப்ரூல் சந்திப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 15 – மலேசியாவை ஆசியாவின் இலக்கவியல்  மையமாக மாற்றுவதற்கான வியூகங்களை வகுப்பதற்காக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  தெங்கு டத்தோஸ்ரீ சஃப்ரூல் அப்துல் அஜீஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச்...
NATIONAL

சந்தை தேவைக்கேற்ப திறன்பெற்ற ஊழியர்களை உருவாக்க தேசிய திவேட் கொள்கை அமல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 15 – தேசிய தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்வி பயிற்சி (திவேட்) கொள்கை வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் நாட்டிற்கு தேவைப்படும் திறன்பெற்ற ஆள்பலத்தை தயார் செய்வதை...
NATIONAL

2019 முதல் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 99 கோடி வெள்ளி சொத்துகள் பறிமுதல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 15 – கடந்த 2019ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள்  குற்றங்களுடன்  தொடர்புடைய 99 கோடி வெள்ளி மதிப்புள்ள (21 கோடி அமெரிக்க டாலர்) சொத்துகள் வெற்றிகரமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர்...
NATIONAL

வாகனம் மோதி வியாபாரி ஒருவருக்குத் தீக்காயம்

Shalini Rajamogun
சிரம்பான், மார்ச் 15: கடந்த செவ்வாய்கிழமை, கோலா கிளவாங்கில் கார் என்ஜினை  ஓடிக்கொண்டிருக்க  வாகனத்தில் இரண்டு குழந்தைகளை விட்டு சென்றவரின் செயலால், அவ்வாகனம்  ரம்ஜான் பஜாரில் மோதி வியாபாரி ஒருவருக்குத் தீக்காயம் ஏற்பட்டது. மாலை...
NATIONAL

தீ விபத்தில் வயதான பெண் மரணம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 15 – இன்று அதிகாலை USJ4, சிலாங்கூரில் உள்ள இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் கணவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதிகாலை 1.15...
NATIONAL

அதிக விலையில் உணவுகளை விற்கும் வர்த்தகர்களைப் புறக்கணிப்பீர்- அமைச்சர் ஆலோசனை

Shalini Rajamogun
புத்ராஜெயா, மார்ச் 15 – அதிக  விலையில் உணவுகளை விற்கும் வியாபாரிகளை புறக்கணிக்கும்  அதிகாரம் பயனீட்டாளர்களுக்கு  உள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் பவுஸியா சாலே கூறினார். ரமலான்...
NATIONAL

‘அமுண்டி’ முதலீட்டு மோசடிக் கும்பல் முறியடிப்பு‌- 16 பேர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 15 – நாற்பத்தெட்டு மணி நேரத்தில் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்ற ஆசை வார்த்தை காட்டிய   ‘அமுண்டி’ முதலீட்டு மோசடி கும்பலை முறியடித்த  போலீசார், அக்கும்பலைச் சேர்ந்த  16 பேரை...
NATIONAL

3.56 கோடி சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதன் வழி 14,710 கோடி வெள்ளி வருமானம் ஈட்ட மலேசியா இலக்கு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 14 -எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் அனுசரிக்கப்படவிருக்கும் மலேசியாவுக்கு வருகை தாருங்கள் ஆண்டை முன்னிட்டு 3 கோடியே 56 லட்சம் சுற்றுப்பயணிகளை கவர்வதற்கும் அதன் மூலம் 14,710 கோடி வெள்ளியை வருமானமாக...
NATIONAL

காற்றின் தரம் சபா கிமானிசில்   ஆரோக்கியமற்றதாக  மாறியுள்ளது

Shalini Rajamogun
 பாப்பார், மார்ச் 14: சபாவில் இன்று காலை 11 மணி நிலவரப்படி பாப்பார் மாவட்டத்தில் உள்ள கிமானிஸ் என்ற பகுதியில்  காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளது. மேலும், 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிமானிஸ்,...
NATIONAL

அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் தேசிய ஆண்கள் இரட்டையர் அணி தோல்வி

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 14: பர்மிங்காமில் புதன்கிழமை நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில், தேசிய ஆண்கள் இரட்டையர் பிரிவினர் மன் வேய்  சாங்-தீ காய் ஊன் முதல் சுற்றில் தோல்வியைத் தழுவினர். பர்மிங்காமில்...
NATIONAL

இந்தியாவின் செம்பனை இறக்குமதி 36 சதவீதம் சரிவு

Shalini Rajamogun
புதுடில்லி, மார்ச் 14 – பிப்ரவரியில் இந்தியாவின் செம்பனை இறக்குமதி 36 சதவீதம் சரிந்தது. அந்நாட்டின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் குறைந்துள்ளது. இந்தியா கடந்த மாதம் 497,824 டன்...
NATIONAL

முட்டைக்கான உதவித் தொகை, விலைக் கட்டுப்பாடு தொடரும் – மக்களவையில் தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 14 – நாட்டில் ஏ,பி. மற்றும் சி கிரேட் கோழி முட்டைகளுக்கு உதவித் தொகை மற்றும் விலைக் கட்டுப்பாடு நடப்பு செயல்முறைகளின் அடிப்படையில் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று விவசாயம் மற்றும்...