ஜூலை 2 அன்று கோலா சிலாங்கூர் ஸ்டேடியம் உத்தாமாவில் ஜெலாஜா சிலாங்கூர் என்னும் மக்களுக்கு புதிய உதவி திட்டம்
ஷா ஆலம், 27 ஜூன்: மக்களுக்கு பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட முயற்சிகளை அறிமுகப்படுத்தும் சிலாங்கூர் பென்யாயாங் திட்டம், இந்த சனிக்கிழமை கோலா சிலாங்கூர் ஸ்டேடியம் உத்தாமாவில் நடைபெறும். காலை 7.30 மணி முதல்...