எம்பிஎஸ்ஏ நடமாடும் அலுவலகம் இந்த சனிக்கிழமை, செக்சன் 18 ஓலே-ஓலே இல் செயல்படும்
ஷா ஆலம், ஜூன் 15: ‘ஷா ஆலம் ஓன் வீல்ஸ்’ நடமாடும் அலுவலகம் செக்சன் 18 உள்ள ஓலே-ஓலே ஷாப்பிங் சென்டரில் இந்த சனிக்கிழமை செயல்படும் என்று ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) தெரிவித்துள்ளது. எம்பிஎஸ்ஏ இன்...