நாளை ஷா ஆலமில் நடைபெறும் மலிவான விற்பனை திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
ஷா ஆலம், ஜூன் 17: நாளை இங்கு அருகில் உள்ள கம்போங் புக்கிட் நாகாவில் அல்-பக்ரி மசூதி வாகன நிறுத்துமிடத்தில் நடக்கும் மாநில அரசின் பரிவுமிக்க விற்பனைத் திட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இங்கு விற்கப்படும் பொருட்கள் தரமானவை புதியவைகள் அப் பொருட்களை மலிவான விலையில்...