யுனெஸ்கோ

ECONOMYNATIONALPENDIDIKAN

உலகில் 77 கோடி பேர் கல்வியறிவற்றவர்களாக உள்ளனர்- யுனெஸ்கோ தகவல்

Yaashini Rajadurai
மாஸ்கோ, ஜூன் 16– உலகம் முழுவதும் சுமார் 77 கோடி பேர் கல்வியறிவற்றவர்களாக உள்ளனர். அவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்களாவர். சிறார்களைப் போல் கல்வி கற்கும் உரிமை இல்லாதவர்கள் பற்றி நான் நினைத்துக்...