உள்கட்டமைப்பு

ECONOMYSELANGOR

பத்தாங் காலி தொகுதியில் வெ.60,000 செலவில் சிறு அடிப்படை வசதிகள் சீரமைப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 17- பத்தாங் காலி சட்டமன்றத் தொகுதியிலுள்ள பகுதிகளில்  சிறிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள  இதுவரை மொத்தம் 60,000 வெள்ளி செலவிடப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் புயலால் சேதமடைந்த குடியிருப்பாளர்களின் வீடுகளின் கூரைகள்...