நடமாடும் மதிப்பீட்டு வரி வசூலிப்பு முகப்பிடம் வாரம் 7 நாட்களும் திறந்திருக்கும்- எம்.பி.எஸ். அறிவிப்பு
ஷா ஆலம் ஜூலை 7 – செலாயாங் நகராண்மை கழகத்தின் நடமாடும் மதிப்பீட்டு வரி வசூலிப்பு முகப்பிடம் இம்மாதம் தொடங்கி வரும் ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை வாரம் ஏழு நாட்களும் திறந்திருக்கும்....