சிடேக்

ECONOMYSELANGOR

இந்த ஆகஸ்ட் மாதம் பெர்மாதாங் சட்டமன்றத்தின் டிஜிட்டல் திட்டத்தில் சேர உள்ளூர் தொழில் முனைவோர் அழைக்கப்படுகிறார்கள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 23: கோலா சிலாங்கூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள தொழில் முனைவோர் அடுத்த ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்யப்படும் சிலாங்கூர் டிஜிட்டல் தொழில் முனைவோர் திட்டத்தில் (JUDS) பங்கேற்க அழைக்கப் படுகிறார்கள். இந்த திட்டம் தொடர்பாக சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்துடன் (சிடேக்) விவாதித்து வருவதாக பெர்மாதாங் சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனல் அபிடின் கூறினார். “இந்த...