பிங்காஸ்

ECONOMYSELANGOR

பிங்காஸ் மேம்படுத்தப்பட்டு, பெறுநர்கள் வருடத்திற்கு RM3,600 பெறுவார்கள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 1: சிலாங்கூர் வாழ்க்கை மேம்பாட்டு உதவித் திட்டம் (பிங்காஸ்) ஒரு மாதத்திற்கு RM300 அல்லது வருடத்திற்கு RM3,600 ரொக்க அங்கிகரிப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. டத்தோ மந்திரி புசார் மாநில அரசின் திட்டத்தை அறிவித்தார், இது முன்பு சிலாங்கூர் மாநில பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்ட (கிஸ்) மற்றும் கிஸ் இட்...