கார்ஸம் அகாடமியின் பயிற்சி, வேலை வாய்ப்புத் திட்டம்- சனி மற்றும் ஞாயிறன்று கிள்ளானில் நடைபெறும்
ஷா ஆலம். ஜூன் 29– எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கு வாகன பழுதுபார்ப்பு மற்றும் அலுவலக நிர்வாகத் துறைகளில் பயிற்சி பெறுவதற்குரிய வாய்ப்பினை கார்ஸம் அகாடமியுடன் இணைந்து தொழிலாளர் ஆக்கத்திறனளிப்பு பிரிவு (யு.பி.பி.எஸ்.) வழங்குகிறது....