NATIONAL

பெட்ரோல் டிசல் விலை ஏற்றம்

ஷா ஆலாம் – நாளை அதிகாலை தொடங்கி வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரையிலான பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளதாக “PAULTAN. ORG.” செய்தி தளம் குறிப்பிட்டது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசு உயந்துள்ளது.இந்நிலையில் வெ.2.16ஆக இருந்த பெட்ரோல் RON 95 நாளை முதல் வெ.2.24 காசாகவும் RON 97  வெ.2.43இல் இருந்து ஏற்றம் கண்டு வெ.2.51காசாக உயர்வு கண்டுள்ளது.

அதுபோலவே டீசல் விலையும் 8 காசு உயர்வு கண்டு 2M டீசல் வெ.2.08 காசிலிருந்து வெ.2016ஆக உயர்வு கண்ட வேளையில் Euro 5 டீசல் வெ.2.16காசிலிருந்து வெ.2.26காசாக உயர்வு கண்டுள்ளது.

 


Pengarang :