NATIONAL

மக்களவை திங்கள் தொடங்கி ஏப்ரல் 5 வரை நீடிக்கும் !!!

கோலா லம்பூர், பிப்ரவரி 27:

13-வது மக்களவையின் ஆறாம் தவணையில் முதல் கூட்டத் தொடர் அடுத்த திங்கட்கிழமை ஆரம்பிக்க இருக்கிறது. இது 14-வது பொது தேர்தலுக்கு முன் நடத்தப்படும் இறுதி கூட்டத் தொடர் ஆகும் என்று மக்களவையின் செயலாளர் டத்தோ ரூஸ்மி ஹாம்ஸா கூறினார். மக்களவை கூட்டத் தொடர் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல்: பெர்னாமா


Pengarang :